கோவையில் ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? வேலுமணி Vs செந்தில் பாலாஜி

March 27, 2026 Dinamalar 0

கோவை: வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணிக்கும், திமுக பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கும் இடையே கடும் போட்டி எழுந்துள்ளது. கோவையில் உள்ள 10 தொகுதிகளில் அதிக தொகுதிகளை கைப்பற்றப்போவது யார் […]

புதுடில்லி: ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு

March 27, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஈரான் – அமெரிக்கா, இஸ்ரேல் இடையேயான போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மத்தியில், அதிகரித்து வரும் உலகளாவிய எரிசக்தி விலைகளிலிருந்து நுகர்வோரை பாதுகாப்பதற்காகவே பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரிப்பு; இன்றைய நிலவரம்!

March 27, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 27) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு […]

நமது சிறப்பு நிருபர்தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும் புற்றீசல் போல சில கட்சிகள் தோன்றுவது

March 27, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் தமிழகத்தில் ஒவ்வொரு சட்டசபை தேர்தலின் போதும் புற்றீசல் போல சில கட்சிகள் தோன்றுவது வழக்கம் தான். ஆனால் வரும் தேர்தலில், சீரியசான சினிமாவில் ‛காமெடி’ காட்சிகள் கொஞ்சம் துாக்கலாக இருக்கிறதோ […]

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட உள்ள 5 தொகுதிகளின் வேட்பாளர்கள்

March 27, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட உள்ள 5 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டார். அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., அ.ம.மு.க., […]

கன்னியாகுமரி: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருநெல்வேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார்

March 27, 2026 Dinamalar 0

கன்னியாகுமரி: கடந்த 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் திருநெல்வேலியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நயினார் நகேந்திரன் இந்த முறை வரும் தேர்தலில் சாத்தூரில் போட்டியிடுகிறார். இது குறித்து கன்னியாகுமரியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: […]

சென்னையில் தேர்தல் பறக்கும் படை சோதனை; சிக்கியது ரூ.77 கோடி நகை

March 27, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் கொண்டு செல்லப்பட்ட ரூ.77 கோடி மதிப்பிலான தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்.,23ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருப்பதால், தேர்தல் […]

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பேராசிரியர் ஞானவேல் பாபு சஸ்பெண்ட்

March 27, 2026 Dinamalar 0

சென்னை: அண்ணா பல்கலை மாணவி பாலியல் புகார் அளித்ததைத் தொடர்ந்து, பேராசிரியர் ஞானவேல் பாபு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அண்ணா பல்கலையில் படிக்கும் மாணவி ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று (மார்ச் 26) […]

60 முதல் 70 தொகுதிகளில் புதிய தமிழகம் தனித்துப் போட்டி

March 27, 2026 Dinamalar 0

சென்னை: வரும் சட்டசபை தேர்தலில் புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார். மார்ச் 29ம் தேதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி நடக்கும் […]

மும்பை: அமெரிக்காவுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரான், தன்னுடைய ஏவுகணைகளில் இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின் உள்ளிட்ட

March 27, 2026 Dinamalar 0

மும்பை: அமெரிக்காவுக்கு எதிராக போரிட்டு வரும் ஈரான், தன்னுடைய ஏவுகணைகளில் இந்தியா, ஜெர்மன், ஸ்பெயின் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நன்றி என்ற வாசகத்தை எழுதியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையிலான போர் சுமார் […]