ஆசிய கால்பந்து: ஈரானை வென்றது ஆஸ்திரேலியா
கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. நேற்று ‘ஏ’ பிரிவு லீக் போட்டிகள் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்தன. […]
கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடரின் 21வது சீசன் நடக்கிறது. 12 அணிகள் மூன்று பிரிவுகளாக பங்கேற்கின்றன. நேற்று ‘ஏ’ பிரிவு லீக் போட்டிகள் கோல்டு கோஸ்ட் நகரில் நடந்தன. […]
புனே: “நம் நாட்டில் மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதை பெட்ரோலிய நிறுவனங்கள் எளிதில் அனுமதிக்காது,” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மஹாராஷ்டிராவின் புனேவில் நேற்று நடந்த உயிரி எரிபொருள் மாநாட்டில், பா.ஜ., மூத்த […]
புதுடில்லி: கடந்த மாதம் உள்நாட்டு வாகன விற்பனை 26 சதவீதம் அதிகரித்துள்ளதாக, வாகன முகவர்களின் சங்கமான ‘படா’ தெரிவித்துள்ளது. அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் வலுவான வளர்ச்சி கண்டுள்ளதாகவும், விலை குறைப்பு, சந்தை நம்பிக்கை […]
– நமது நிருபர் – தி.மு.க., – காங்., கூட்டணி உறுதியாகி விட்டாலும், கூட்டணியை இறுதி செய்வதற்கு முன், இரு கட்சிகளின் குழுவினர் பேசும்போது தேர்தல் நிதி தொடர்பாக விவாதிக்கப்பட்டுள்ளது. இது, காங்கிரசின் தொகுதி […]
ஆசிய பங்குச் சந்தைகளில் இருந்து அன்னிய முதலீட்டாளர்கள் முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் தங்கள் பணத்தை வெளியே எடுத்து வருகின்றனர். ‘புளூம்பெர்க்’ வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, கடந்த வாரம் மட்டும், சீனாவை தவிர்த்து வளர்ந்து வரும் ஆசிய […]
குறியீடு ஆரம்பம் அதிகம் குறைவு நிறைவு ஆரம்பத்தில் இருந்தே இறக்கத்திலேயே தொடர்ச்சியாக நடைபெற்று வந்த நிப்டி வர்த்தகம், இரண்டரை மணியளவில் திடீரென கணிசமான இறக்கத்தை சந்தித்து, நாளின் இறுதியில் 315 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. […]
சென்னை: “இளைஞர்கள் மத்தியில் திரைப்பட மோகம் அதிகமாக இருப்பதற்கு ஆட்சியாளர்களே காரணம்,” என, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: சட்டசபை தேர்தலில், நா.த.க., தனித்து போட்டியிடுவதில் […]
‘மோ ர்கன் ஸ்டான்லி’, இந் தியாவை ‘ஓவர் வெயிட்டேஜ்’ மதிப்பீட்டில் இருந்து ‘சராசரி’ நிலைக்கு குறைத்துள்ளது. இந்தியாவுடன் சேர்த்து ‘ஐக்கிய அரபு எமிரேட்ஸ்’ மதிப்பீட்டையும் குறைத்துள்ளது. அதேநேரம், தைவான் மற்றும் சவுதி அரேபியாவின் மதிப்பீட்டை […]
ச ி ல ஒழுங்குமுறை சிக்கல்கள் மற்றும் செபியின் கடுமையான விதிமுறைகள் காரணமாக, ‘ரிலையன்ஸ் ஜியோ’ ஐ.பி.ஓ., வெளியீடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முக்கியமான மூன்று சிக்கல்கள் 1 ‘ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் […]
– நமது நிருபர் – தமிழகம், புதுச்சேரி சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., சார்பில் போட்டியிட, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்ப மனுக்கள் வழங்கியதில், அக்கட்சிக்கு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலாகியுள்ளது. சட்டசபை தேர்தலில், […]
Copyright © 2026 | WordPress Theme by MH Themes