தனிக்காட்டு ராஜா.. போரினால் ஈரானுக்கு இரட்டை லாபம்.. எண்ணெய் விற்பனை மூலம் ஒரு நாளைக்கு ரூ.1,160 கோடி வருமானம்
குறிப்பாக சீனா உள்ளிட்ட பல நாடுகளுக்கு ஈரான் தொடர்ந்து கச்சா எண்ணெயை விற்பனை செய்து வருகிறது. போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 டாலரைத் தாண்டியுள்ளது. இந்த விலை […]
