விஜய் பிரச்சார வாகனத்தை பின் தொடர்ந்த மாணவர்; சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

March 25, 2026 Nakkheeran 0

திருச்சியிலிருந்து தஞ்சாவூர் சென்ற தவெக தலைவர் விஜய்யின் காரை பின் தொடர்ந்த போது விபத்தில் சிக்கிய 2 இளைஞர்களில் ஏற்கனவே ஒருவர் உயிரிழந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு நபரும் சிகிச்சை பலனின்றி […]

“த.மா.கா.விற்கான தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து முடிவெடுக்கப்பட்டது”

March 25, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் தான் தமிழகச் சட்டப்பேரவை தேர்தல் களம் […]

தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல்!

March 25, 2026 Nakkheeran 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தனியார் செய்தித் தொலைக்காட்சி சார்பில் தேர்தல் விவாத நிகழ்ச்சி நேற்று (23.03.2026) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக, அதிமுக மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து […]

“கருப்பு” படம் விஜய் நடிக்க வேண்டியது; இயக்குநர் ஆர்ஜே பாலாஜி ஓபன் டாக்

March 25, 2026 Nakkheeran 0

நடிகரும், இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியின் அடுத்த படைப்பாக வெளியாக இருக்கும் படம் “கருப்பு”. சூர்யா நடித்துள்ள இப்படம் வருகின்ற மே 14 அன்று வெளியாக இருப்பதாகப் படக்குழு அறிவித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் […]

புதுவை அரசியலில் திடீர் திருப்பம் : வி.சி.க. அதிரடி முடிவு!

March 25, 2026 Nakkheeran 0

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 30 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரியில், […]

பிரதமர் மோடிக்கு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

March 25, 2026 Nakkheeran 0

பிரதமர் நரேந்திர மோடிக்கு தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின்  அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தயார்நிலையை மக்களிடம் ஒப்படைக்க முடியாது. எதற்குத் […]

“151.93 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்”

March 25, 2026 Nakkheeran 0

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின்படி மார்ச் 30 […]

இன்றைய ராசிப்பலன் –  24.03.2026

March 25, 2026 Nakkheeran 0

இன்றைய  பஞ்சாங்கம் 24-03-2026, பங்குனி 10, செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி மாலை 04.08 வரை பின்புவளர்பிறை சப்தமி. ரோகிணி நட்சத்திரம் இரவு 07.05 வரை பின்பு மிருகசீரிஷம். அமிர்தயோகம் இரவு 07.05 வரை பின்பு […]

மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பெண் உயிரிழப்பு; சிதம்பரத்தில் பரபரப்பு!

March 25, 2026 Nakkheeran 0

குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்குப் பிறகு உடல்நலக்குறைவால் பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிதம்பரம் அருகே கோதண்டராமபுரம் வெள்ளச்சிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த […]

“வலதுசாரி சக்திகளை வீழ்த்த வேண்டிய பொறுப்பு விசிகவுக்கு உள்ளது”

March 25, 2026 Nakkheeran 0

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் கூட்டணியில் உள்ள விசிக – திமுக இடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் […]