போர் சூழலால் முட்டை ஏற்றுமதி பாதிப்பு: நாமக்கல்லில் பண்ணையாளர்களுக்கு ரூ.144 கோடி இழப்பு
நாமக்கல், நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட முட்டைக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 8 கோடி முட்டையின கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவற்றில் துபாய், குவைத், […]
