திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதிகளிலும் திமுக களம் இறங்க முடிவு?
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளிலும் திமுகவே போட்டியிட முடிவு செய்துள்ளதாக அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன் சத்திரம், ஆத்தூர், நிலக் கோட்டை, நத்தம், வேடசந்தூர் ஆகிய […]
