4,000 கி.மீ தூர இலக்கை தாக்கும் ஏவுகணையை வீசிய ஈரான்: அமெரிக்கா, இங்கிலாந்து அதிர்ச்சி

March 22, 2026 TheHindu 0

டெஹ்ரான்: ஈ​ரானில் இருந்து 4,000 கி.மீ தொலை​வில் உள்ள டியாகோ கார்​சியா தீவில் அமெரிக்க மற்​றும் இங்​கிலாந்து ராணுவ முகாம் மீது ஏவு​கணை வீசி உலக நாடு​களை மிரள​வைத்​துள்​ளது ஈரான். ஈரான் தன்​னிடம் 2,000 […]

தமிழக அரசு மருத்துவமனைகளில் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு

March 22, 2026 TheHindu 0

இதனால், தமிழகம் முழுவதும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ என்ற வெப்பவாத பாதிப்புகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, […]

4 சுயேச்சைகளுக்கு காங்கிரஸ் கூட்டணி ஆதரவு: கேரள சட்டப்பேரவைத் தேர்தல்

March 22, 2026 TheHindu 0

திருவனந்தபுரம்: கேரள காங்​கிரஸ் தலை​வர் வி.டி.சதீசன் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: வரும் தேர்​தலில், மார்க்​சிஸ்ட் கட்​சியி​லிருந்து விலகி சுயேச்​சை​யாக போட்​டி​யிடும் ஜி. சுதாகரன் (அம்​பலப்​புழா தொகு​தி), பி.கே. சசி (ஒட்​டப்​பாலம்), டி.கே.கோ​விந்​தன் (தளிப்​பறம்​பா), […]

“நான் ஆசியாவின் பக்கம்” – மேற்காசிய போர் குறித்து கமல்ஹாசன் கருத்து

March 22, 2026 TheHindu 0

அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது. அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 […]

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை 25% ஏற்றம்!

March 22, 2026 TheHindu 0

இலங்கையில் பெட்ரோல் விலை: தற்போது இலங்கையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82 உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.398-க்கு விற்பனை ஆகிறது. இதேபோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.79 உயர்ந்து, ஒரு லிட்டர் டீசல் […]

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு

March 22, 2026 TheHindu 0

தூத்துக்குடி அனல் மின் நிலை யத்தில், தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 அலகுகள் மூலம் 1,050 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய் யப்படுகிறது. கடந்த ஆண்டு இந்த […]

ரஷ்ய கச்சா எண்ணெய் உடன் மங்களூரு துறைமுகம் வந்து சேர்ந்தது ‘அக்வா டைட்டன்’ சரக்கு கப்பல்!

March 22, 2026 TheHindu 0

மங்களூரு: ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலால், ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு உலகம் முழுவதும் எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் உள்ளது. இந்நிலையில், ரஷ்ய கச்சா எண்ணெய் […]

7,712 விடியல் பேருந்துகள்; 897.82 கோடி விடியல் பயணங்கள்

March 22, 2026 TheHindu 0

சென்னை: விடியல் பயணம் புதிய எதிர்காலத்தை எழுதிய முதல் கையெழுத்து எனவும், திராவிட மாடலில் 7,712 விடியல் பேருந்துகள் மூலம் மொத்தம் 897.82 கோடி விடியல் பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். […]

புதுச்சேரியில் போட்டியிடும் 2 அதிமுக வேட்பாளர்களை அறிவித்தார் பழனிசாமி!

March 22, 2026 TheHindu 0

சென்னை: புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து […]

தமிழகத்தில் மார்ச் 26 வரை அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி உயர வாய்ப்பு: வானிலை முன்னறிவிப்பு!

March 22, 2026 TheHindu 0

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் நாளை முதல் மார்ச் 26-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் […]