கோவை: பீளமேடு தண்ணீர்பந்தல் சாலையிலுள்ள பா.ஜ. நிர்வாகியின் இல்லத்தில், அண்ணாமலை தனது ஆதரவாளர்களை அழைத்து
கோவை: பீளமேடு தண்ணீர்பந்தல் சாலையிலுள்ள பா.ஜ. நிர்வாகியின் இல்லத்தில், அண்ணாமலை தனது ஆதரவாளர்களை அழைத்து தனிக்கூட்டம் நடத்தியதாக வதந்தி பரவியது. இதையறிந்த அண்ணாமலை, உடனடியாக வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். பா.ஜ. முன்னாள் மாநில தலைவர் […]
