'போக்சோ' குற்றங்கள்

March 23, 2026 Dinamalar 0

ஆசிரியருக்கு ‘கம்பி’ சீர்காழி: ம யிலாடுதுறை மாவட்டம், ஓடக்கரையைச் சேர்ந்தவர் மணிமாறன், 59; ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அறிவியல் ஆசிரியர். இவர், மார்ச் 13ம் தேதி மதியம், பக்கத்து கிராமத்தில் உள்ள மற்றொரு பள்ளியில் […]

நமது நிருபர்அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது ஏர் கனடா எக்ஸ்பிரஸ்

March 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் அமெரிக்காவின் நியூயார்க் விமான நிலைய ஓடுதளத்தில் தீயணைப்பு வாகனம் மீது ஏர் கனடா எக்ஸ்பிரஸ் விமானம் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலத்த காயம் அடைந்து கவலைக்கிடமாக உள்ளனர். அமெரிக்காவில் […]

டெஹ்ரான்: அமெரிக்காவுக்கு கடற்படை தளத்தை வழங்க மறுத்து, போருக்கு எதிராக கருத்து கூறிய ஸ்பெயின் பிரதமரின்

March 23, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்காவுக்கு கடற்படை தளத்தை வழங்க மறுத்து, போருக்கு எதிராக கருத்து கூறிய ஸ்பெயின் பிரதமரின் வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஈரான் வீசியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் […]

சென்னை: தொகுதிப்பங்கீடு தொடர்பாக கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல்

March 23, 2026 Dinamalar 0

சென்னை: தொகுதிப்பங்கீடு தொடர்பாக கூட்டணிக்கட்சித் தலைவர்களுக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆலோசனை நடத்தினார். அ.தி.மு.க., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில், பா.ஜ., – பா.ம.க., – அ.ம.மு.க., – த.மா.கா., – […]

புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, லோக்சபாவில் இன்று (மார்ச் 23)

March 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்காசிய போர் காரணமாக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து, லோக்சபாவில் இன்று (மார்ச் 23) பகல் 2:00 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றுகிறார். 2026ம் ஆண்டிற்கான பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 28ம் […]

சென்னை: திருநெல்வேலி பட்டியலின விவசாயி படுகொலை சம்பவம் தொடர்பாக திருமாவளவன் போன்றோர் ஏன் குரல்

March 23, 2026 Dinamalar 0

சென்னை: திருநெல்வேலி பட்டியலின விவசாயி படுகொலை சம்பவம் தொடர்பாக திருமாவளவன் போன்றோர் ஏன் குரல் கொடுக்கவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேள்வி எழுப்பி உள்ளார். அவரது அறிக்கை: கடந்த 5 ஆண்டுகளாக, எதிர்க்கட்சித் […]

ஒரு பைசா கூட பயன்படுத்தாத கேரளா; பார்லியில் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

March 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அரசின் ரூ.312 கோடி பேரிடர் நிதியை கேரள அரசு இதுவரை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளதாக பார்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகம், கேரளா போன்ற எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மத்திய […]

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தவெகவுடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு

March 23, 2026 Dinamalar 0

புதுச்சேரி: புதுச்சேரி சட்டசபை தேர்தலில் தவெகவுடன் நேயம் மக்கள் கழகம் கூட்டணி அமைத்துள்ளது. இந்தக் கட்சிக்கு இரு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 30 தொகுதிகளைக் கொண்ட புதுச்சேரி சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதி தேர்தல் […]

நமது நிருபர் புதுச்சேரி இண்டி கூட்டணியில் திமுக, காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே

March 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் புதுச்சேரி இண்டி கூட்டணியில் திமுக, காங்., கம்யூ., வி.சி.க., கட்சிகளுக்குள் இருக்கும் பிரச்னைகளே இன்னும் தீராத நிலையில், தேமுதிகவும் போட்டியிடும் என்று பிரேமலதா அறிவித்தார். புதுச்சேரி சட்டசபை தேர்தல், அடுத்த மாதம் […]

“என்னடா ஐபிஎல் காரனுக்கு வந்த சோதனை” தொடர்ந்து விலகும் நட்சத்திர வீரர்கள்  – Kumudam

March 20, 2026 kumudam 0

இந்த முறை பந்துவீச்சாளர்களே அதிக அளவில் காயமடைந்துள்ளனர் என்பது அணிகளுக்குப் பெரிய பின்னடைவாகும். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ரானா முழங்கால் (Knee) பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். […]