உலக கோப்பை கற்றுத் தந்த பாடம் * அபிஷேக் சர்மா மீண்டது எப்படி
புதுடில்லி: ”சமீபத்தில் முடிந்த ‘டி-20’ உலக கோப்பை தொடர் எனக்கு மிகச்சிறந்த பாடத்தை கற்றுக் கொடுத்துள்ளது. கேப்டன் சூர்யகுமார், பயிற்சியாளர் காம்பிர் உள்ளிட்டோரது ஆதரவு, மீண்டு வர கைகொடுத்தது,” என அபிஷேக் சர்மா தெரிவித்துள்ளார். […]
