ஒரே குடையில் வருகிறது நெடுஞ்சாலைத்துறை: அரசாணையால் அலறும் ஊழியர்கள்
மதுரை: தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையின் கீழ் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு, திட்டங்கள், பாலங்கள், தரக்கட்டுப்பாடு, தேசிய நெடுஞ்சாலை, கிராமச்சாலைகள் (நபார்டு) மற்றும் நெடுஞ்சாலை ஆராய்ச்சி மையம் போன்ற பிரிவுகள் உள்ளன. இவை எல்லாமே […]
