ஐபேக் அலுவலகத்தில் அமலாக்கத் துறை சோதனையின்போது ஒரு மாநில முதல்வர் உள்ளே நுழையலாமா?

March 19, 2026 TheHindu 0

இது தொடர்​பாக சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட கோரி அமலாக்கத் துறை தாக்​கல் செய்த ரிட் மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பிர​சாந்த் குமார் மிஷ்​ரா, என்​.​வி. அஞ்​சரியா அடங்​கிய அமர்வு விசா​ரித்து வரு​கிறது. இந்த […]

இஸ்ரேல் தாக்குதலால் 6 நிமிடத்தில் நொறுங்கிய லெபனானின் பெய்ரூட் நகர கட்டிடம்!

March 19, 2026 TheHindu 0

டெல் அவிவ்: அமெரிக்கா மற்​றும் இஸ்​ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி​யாக வளை​குடா நாடு​களில் அமைந்துள்ள அமெரிக்க விமானப்படை தளங்​கள், கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்​குதல் நடத்தி வருகின்​றன. இதனைத் தொடர்ந்​து, ஈரானுக்கு ஆதர​வாக ஏமனில் […]

அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளோர் சொந்த நாடு திரும்ப இலவச விமான டிக்கெட், ரூ.2.41 லட்சம் போனஸ்

March 19, 2026 TheHindu 0

இது குறித்து அமெரிக்க உள்​நாட்​டுப் பாது​காப்​புத் துறை சமூக வலை​தளத்​தில், ”நீங்​கள் ஒரு புதிய தொடக்​கத்​துடன் உங்​கள் தாய்​ நாட்​டுக்கு செல்​லலாம். சிபிபி ஹோம் என்ற செல்​போன் செயலியைப் பயன்​படுத்தி நீங்​களாகவே உங்​கள் நாட்​டுக்கு […]

ஆரோவில் சோலார் கிச்சன்: காஸ் சிலிண்டர் தேவையின்றி சூரிய சக்தியில் இயங்கும் சமையலறை!

March 19, 2026 TheHindu 0

ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டு படைகள் தாக்குதல் மேற்கொண்டதால் மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலி இப்போது […]

‘‘மாநில அளவில் நதிகளை இணைக்க மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்’’

March 19, 2026 TheHindu 0

புதுடெல்லி: நாடு தழுவிய அளவில் நதி நீர் இணைப்பு திட்டத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், முதலில் மாநிலங்களுக்குள் ஓடக்கூடிய நதிகளை இணைப்பதற்கு மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் […]

விமானத்தை இயக்கி, தரையிறக்கிய கிளென் பிலிப்ஸ்….வீடியோ

March 18, 2026 DailyThanthi 0

வெல்லிங்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் கிளென் பிலிப்ஸ் விமானத்தை இயக்கி, தரையிறக்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆக்லாந்து ஆர்ட்மோர் விமானப் பயிற்சி நிறுவனத்தில் சிறிய வகை விமானம் ஒன்றை இயக்கி அதனை […]

போதைப்பொருள் வைத்திருந்த புதுமணத் தம்பதி கைது

March 18, 2026 DailyThanthi 0

சிம்லா, இமாச்சலபிரதேச மாநிலம் சிம்லா மாவட்டம் சுந்தர்நகர் பகுதியில் தனியார் ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலில் தங்கியுள்ளவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துதல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் […]

தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல்

March 18, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது நடைபெற்று வரும் தேர்தல் செலவினக் கண்காணிப்பு மற்றும் அமலாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பல்வேறு பிரிவுகளின் கீழ் அதிகாரிகள் கணிசமான […]

ஜூனியர் பெண்கள் கிரிக்கெட்: தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்

March 18, 2026 DailyThanthi 0

ராஞ்சி, இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் 23 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கான (ஜூனியர்) அகில இந்திய ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கால்லிறுதி ஆட்டம் […]

ஆலியா, தீபிகா வரிசையில்… ஷர்வரிக்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு

March 18, 2026 DailyThanthi 0

மும்பை, பாலிவுட் நடிகை ஷர்வரி தற்போது ‘மேயின் வாபஸ் ஆவுங்கா’ என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை இம்தியாஸ் அலி இயக்கியுள்ளார். இப்படம் ஜூன் மாத 12-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இயக்குனர் […]