புதுடில்லி: காஸ் சிலிண்டர்களை கேட்டு, வினியோக மையங்களுக்கு நுகர்வோர்கள் நேரில் செல்ல வேண்டாம் என்று மத்திய

March 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: காஸ் சிலிண்டர்களை கேட்டு, வினியோக மையங்களுக்கு நுகர்வோர்கள் நேரில் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுகுறித்து பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக இணைச் செயலாளர் சுஜாதா சர்மா […]

இந்தியா நோக்கி யு டர்ன் அடித்த ரஷ்ய ஆயில் டேங்கர் கப்பல்

March 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: சீனாவுக்கு சென்று கொண்டிருந்த ரஷ்யாவிற்கு சொந்தமான கச்சா எண்ணெய் கப்பல் இந்தியா நோக்கி வந்து கொண்டுள்ளது. ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனையடுத்து ஹார்முஸ்வழியாக செல்லும் […]

டெஹ்ரான்: ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப், விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்

March 18, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: ஈரான் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் கதிப், விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: இன்றைய நாளில் அனைத்து பகுதிகளிலும் முன்னேற்றம் […]

மேற்காசியாவில் தற்போதைய நிலவரம்: குவைத் இளவரசருடன் போனில் பிரதமர் மோடி பேச்சு

March 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் சபா அல்-காலேத் அல்-ஹமத் அல்-முபாரக் அல்-சபாவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, ​​மேற்கு ஆசியாவில் உருவாகி வரும் பாதுகாப்புச் சூழல் குறித்து, இரு நாட்டுத் தலைவர்களும் […]

காங்.குடன் தொகுதி பங்கீடு முடியும் முன்பே திமுகவினர் வேட்பு மனு தாக்கல்; இது புதுச்சேரி கலாட்டா

March 18, 2026 Dinamalar 0

புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரசுடன் தொகுதி பங்கீடு முடியும் முன்னரே, 30 தொகுதிகளுக்கும் திமுகவினர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய தொடங்கி விட்டனர். புதுச்சேரி சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு ஏப்.9ம் தேதி நடக்கிறது. வேட்புமனுக்களை மார்ச் […]

சென்னை: சாதனைகள், கொள்கைகள் இல்லாததால் ஆபாசங்கள், அவதூறுகளை அள்ளி இறைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று

March 18, 2026 Dinamalar 0

சென்னை: சாதனைகள், கொள்கைகள் இல்லாததால் ஆபாசங்கள், அவதூறுகளை அள்ளி இறைத்துக் கொண்டு இருக்கின்றனர் என்று அதிமுகவை திமுக தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் மறைமுகமாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவு; இரண்டு மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான […]

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம்,

March 18, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் தற்போது வரை ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில், ஏப்., 23ம் தேதி சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற […]

சோதனைக்கு மம்தா பானர்ஜி இடையூறு: சுப்ரீம் கோர்ட் கோபம்

March 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: மத்திய அமைப்பின் விசாரணையின் போது வேறு மாநில முதல்வர்கள் திடீரென வந்தால், அமலாக்கத்துறை எதுவும் செய்ய முடியாமல் விட்டு விடலாமா என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது. வழக்கு நிலக்கரி கடத்தல் […]

கலெக்டர் அலுவலகங்களில் மொபைல் போன்கள் வினியோகம்; தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க., புகார்

March 18, 2026 Dinamalar 0

சென்னை: ”திருப்பூர், கரூர், ஈரோடு கலெக்டர் அலுவலகங்களில், யாரால் யாருக்கு மொபைல் போன்கள் வழங்கப்பட்டன என்ற விபரத்தை, தேர்தல் கமிஷன் தெளிவுப்படுத்த வேண்டும்,” என,. அ.தி.மு.க., வழக்கறிஞர் பிரிவு செயலர் இன்பதுரை கூறினார். தி.மு.க., […]

நாளை சென்னை வருகிறார் பியூஷ் கோயல்; அதிமுகவுடன் இறுதியாகிறது தொகுதி பங்கீடு ஒப்பந்தம்

March 18, 2026 Dinamalar 0

சென்னை: அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக, தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் நாளை சென்னை வருகிறார். தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு தேதி அறிவிக்கப்பட்ட சூழலில், தேர்தல் […]