வருமானத்தை மறைத்த நவாஸ் கனி: விசாரணையை துவக்கியது வருமான வரித்துறை
சென்னை: வருமானத்தை மறைத்தது தொடர்பான ஆதாரங்களின் அடிப்படையில், ராமநாதபுரம் எம்.பி., நவாஸ்கனிக்கு எதிராக விசாரணை துவக்கப்பட்டு விட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை தெரிவித்துள்ளது. ராமநாதபுரத்தில் 2019 மற்றும் 2024ம் ஆண்டுகளில் […]
