காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித்

March 18, 2026 Dinamalar 0

காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள போதை மறுவாழ்வு மருத்துவமனை மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில், 400 பேர் கொல்லப்பட்டனர்; 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தான், அதன் அண்டை நாடான […]

புதுடில்லி, டில்லியில் நடந்த சாலை விபத்தில் நிரந்தரமாக செயலிழந்த நபருக்கு, 1.52 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க

March 18, 2026 Dinamalar 0

புதுடில்லி, டில்லியில் நடந்த சாலை விபத்தில் நிரந்தரமாக செயலிழந்த நபருக்கு, 1.52 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, காப்பீடு வழங்கிய நிறுவனத்திற்கு, டில்லி மோட்டார் வாகன விபத்துகளுக்கு இழப்பீடு வழங்கும் நடுவர் […]

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி: 2 வாரங்களில் 3 லட்சம் சிறுமியர் பயன்

March 18, 2026 Dinamalar 0

புதுடில்லி: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஏற்படுத்தும் எச்.பி.வி., எனப்படும், ‘மனித பாப்பிலோமா வைரஸ்’ பாதிப்பை தடுக்க மத்திய அரசு துவங்கிய இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் இரு வாரங்களில் மூன்று லட்சம் சிறுமியர் பயனடைந்துள்ளனர். […]

 30 கரன்சிகளுக்கு ஒரே போரக்ஸ் கார்டு

March 18, 2026 Dinamalar 0

இ ந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா மற்றும் வணிக ரீதியாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், பண பரிமாற்றத்தை எளிதாக்க, ‘டபிள்யு.எஸ்.எப்.எக்ஸ்., குளோபல் பே’ நிறுவனம் புதிய போரக்ஸ் கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. […]

– நமது டில்லி நிருபர் – பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் போது, லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டு

March 18, 2026 Dinamalar 0

– நமது டில்லி நிருபர் – பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வின் போது, லோக்சபாவில் கடும் அமளியில் ஈடுபட்டு ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்.பி.,க்கள் மீதான நடவடிக்கை நேற்று ரத்து […]

சென்னை: தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடந்து வருகின்றன. கடந்த காலங்களில், பள்ளி ஆண்டு

March 18, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகம் முழுதும் உள்ள பள்ளிகளில் ஆண்டு விழாக்கள் நடந்து வருகின்றன. கடந்த காலங்களில், பள்ளி ஆண்டு விழாக்களில், நடன நிகழ்ச்சிகளுக்கு, நடிகர் விஜயின் பாடல்களே பிரதான தேர்வாக இருந்தன. தற்போது, அவர் கட்சி […]

குஜராத் துறைமுகம் வந்தது இரண்டாவது எரிவாயு கப்பல்

March 18, 2026 Dinamalar 0

ஆமதாபாத்: இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான, ‘நந்தா தேவி’ கப்பல், 45,000 டன் எரிவாயுவுடன் ஈரானின் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து, குஜராத்தின் வாடிநார் துறைமுகத்துக்கு நேற்று வந்தது. மேற்கு ஆசிய நாடான ஈரான் மீது […]

ஒலிம்பிக் பதக்கம்: அனாஹத் இலக்கு

March 18, 2026 Dinamalar 0

மும்பை: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வரும் 2028, ஜூலை 14-30ல் ஒலிம்பிக் போட்டி நடக்க உள்ளது. பாரிஸ் (2024) ஒலிம்பிக்கை விட 28 பதக்க போட்டிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டன. கிரிக்கெட், ஸ்குவாஷ் உட்பட […]

 'ஏ.டி.எம்., கார்டு இல்லாமலேயே ஜியோவில் பணம் எடுக்கலாம்'

March 18, 2026 Dinamalar 0

‘ஜி யோ பைனான்சியல் சர்வீசஸ்’ நிறுவனத்தின் அங்கமான ‘ஜியோ பேமென்ட்ஸ் பேங்க்’, ஏ.டி.எம்., கார்டு இல்லாமல் பணம் எடுக்கும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை பயன்படுத்த, அருகில் உள்ள, ஜியோ வங்கியின் […]

வளர்ச்சி பாதையில் வர்த்தகம்! மேற்காசியாவில் போர்ச்சூழல் நீடித்தாலும், நம் நாட்டின் வர்த்தகம் வளர்ச்சி

March 18, 2026 Dinamalar 0

வளர்ச்சி பாதையில் வர்த்தகம்! மேற்காசியாவில் போர்ச்சூழல் நீடித்தாலும், நம் நாட்டின் வர்த்தகம் வளர்ச்சி பாதையில் செல்கிறது. பொருளாதார நிலையும் வலுவாக உள்ளது. பல்வேறு நாடுகளுடன் கையெழுத்தான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செயல்பாட்டுக்கு வரும்போது, விவசாயிகள், […]