விஜய் தந்த வாக்குறுதிகளை நம்ப வேண்டாம்: முன்னாள் அமைச்சர் சீனிவாசன் பேச்சு
திண்டுக்கல்: ”புதிதாக கட்சி ஆரம்பித்திருக்கும் நடிகர் விஜய் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி விடுகிறார். அதையெல்லாம் நம்ப வேண்டாம்” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசினார். திண்டுக்கல் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., மகளிரணி […]
