ரஜினி சார்.. மன்னிச்சிருங்க! விஜய்யின் தளபதி ஆதவ் அர்ஜுனாவின் மன்னிப்பு- பின்னணி என்ன? – tvk leader aadhav arjuna issues public apology to actor rajinikanth over controversial remarks
ரஜினிகாந்தின் மனவலிமை குறித்து சர்ச்சையாகப் பேசிய தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, ரஜினியின் கண்டனம் மற்றும் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார் Aadhav Arjuna Apology Rajinikanth(புகைப்படங்கள்– Samayam Tamil) […]
