காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு மீண்டும் விளக்கம்

March 17, 2026 Dinamalar 0

புதுடில்லி: ‘மேற்காசியாவில் நீடிக்கும் போர் காரணமாக, எரிவாயு வினியோக தொடரில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கவலை அளிக்கிறது. அதே சமயம், நம் நாட்டில் எல்.பி.ஜி., எனப்படும் வீட்டு உபயோக சமையல் காஸ் சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை’ […]

பாம்ப்ரி ஜோடி அபாரம்

March 17, 2026 Dinamalar 0

இந்தியன் வெல்ஸ்: பரிபாஸ் ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதிக்கு இந்தியாவின் யூகி பாம்ப்ரி, சுவீடனின் கோரன்சன் ஜோடி முன்னேறியது. அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், ஏ.டி.பி., பரிபாஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கிறது. […]

 சிவகங்கை தொழிற்சாலையில் 500 டன் 'கிராபைட்' தேக்கம்

March 17, 2026 Dinamalar 0

சிவகங்கை: ‘கிராபைட்’ தொழிற்சாலையில், 3 மாதங்களாக விற்பனையாகாமல், 500 டன்னுக்கு மேல் கிராபைட் தேங்கியுள்ளது. சிவகங்கை அருகே, கோமாளிப்பட்டியில், கிராபைட் ஆலை உள்ளது. இங்கு, 1971ல் அரசு கனிம நிறுவனம், 900 ஏக்கர் நிலத்தை […]

புதுடில்லி: நாடு முழுதும், 10 மாநிலங்களில் காலியாக இருந்த, 37 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில், 26

March 17, 2026 Dinamalar 0

புதுடில்லி: நாடு முழுதும், 10 மாநிலங்களில் காலியாக இருந்த, 37 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் நடந்தது. இதில், 26 இடங்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், எஞ்சிய 11 இடங்களுக்கு நேற்று தேர்தல் நடந்தது. பீஹாரில் […]

 மம்தா தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., சுவேந்து அதிகாரி

March 17, 2026 Dinamalar 0

கொல்கட்டா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 144 பேர் அடங்கிய முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை, பா.ஜ., நேற்று வெளியிட்டது. இதன்படி, பா.ஜ., மூத்த தலைவரும், சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, பவானிபூர், […]

சென்னை: திருநெல்வேலி தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவர் மூர்த்திக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா

March 17, 2026 Dinamalar 0

சென்னை: திருநெல்வேலி தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவர் மூர்த்திக்கு சொந்தமான 25 கோடி ரூபாய் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் குறித்த விபரம் கேட்டு, பதிவுத்துறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர். சட்ட விரோத […]

 ஒரே இடத்தில் பணிபுரிவோரை மாற்றுக: அ.தி.மு.க., முறையீடு

March 17, 2026 Dinamalar 0

சென்னை: சட்டசபை தேர்தல் தொடர்பாக, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் பெற்ற, அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடந்தது. கூட்டம் […]

பஞ்சாப்-கோவா 'டிரா': ஐ.எஸ்.எல்., கால்பந்தில்

March 17, 2026 Dinamalar 0

புதுடில்லி: பஞ்சாப், கோவா அணிகள் மோதிய ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து 12வது சீசன் நடக்கிறது. டில்லியில் நடந்த லீக் போட்டியில் […]

 மேற்காசிய போர் நீடிப்பால் வாகன தயாரிப்பு பாதிப்பு

March 17, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்காசிய போரின் காரணமாக, வாகன தயாரிப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாக, இத்துறையினர் தெரிவித்துள்ளனர். வினியோக தொடர் பாதிப்பு, மூலப் பொருட்களின் விலை உயர்வு, ஏற்றுமதி மந்த நிலை, நிறுவன லாபத்தில் ஏற்பட்டுள்ள அழுத்தம் ஆகியவை வாகன […]

 ஆசியாவின் பெரிய துலிப் தோட்டம் ஜம்மு – காஷ்மீரில் மீண்டும் திறப்பு

March 17, 2026 Dinamalar 0

ஸ்ரீ நகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின், மூடப்பட்ட ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள மிகப்பெரிய துலிப் தோட்டம், பார்வையாளர்களுக்காக நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. ஜம்மு – காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள இந்திரா […]