கணவன் மீது வெந்நீர் ஊற்றி பால்கனியில் இருந்து தள்ளிவிட்ட மனைவி மீது வழக்கு..

March 17, 2026 kumudam 0

கோரக்பூர் அருகே உள்ள டியோரியாவில் ஆதிஷ் ராய் – அம்ரிதா ராய் தம்பதியினர் வசித்து வந்த நிலையில், கணவன் நடத்தை மீது மனைவி சந்தேகப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், இருவரும் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்ததாக […]

எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும் தான் பணியா?- காவல்துறைக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

March 17, 2026 kumudam 0

தமிழக காவல்துறைக்கு என சில சிறப்புகளும், பெருமைகளும் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “சென்னை […]

நீங்கள் யார் பக்கம் தான் இருக்கீங்க? இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி 

March 17, 2026 kumudam 0

அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி […]

லாரி மீது கார் மோதி விபத்து…சிறுவன் உட்பட 5 பேர் பலியான சோகம்…

March 17, 2026 kumudam 0

ஆந்திராவில் லாரி மீது கார் மோதி 2 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் பிட்ரகுண்டா கிராமத்தை  சேர்ந்தவர் […]

தமிழகத்தில் 329 நிவாரண மையங்கள் தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி

March 17, 2026 kumudam 0

தமிழகத்தில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது […]

தேர்தல் நேரத்தில் நக்சலைட்டுகள் தாக்குதல்.. பதில் தாக்குதலில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை.. பாதுகாப்பு படையினர் அதிரடி

March 17, 2026 kumudam 0

சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தமுள்ள 11 மக்களவைத் தொகுதிகளில் ஏப்ரல் 19, […]

சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு  வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்

March 17, 2026 kumudam 0

சென்னையில் மதுபான பார் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரத்தில் பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் எஸ்.ஆர். பார் என்ற […]

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்..  முதலிடம் பிடித்து அசத்திய ஆதித்யா ஸ்ரீவஸ்தவா.. வாழ்த்திய மோடி

March 17, 2026 kumudam 0

நாடு முழுவதும் 2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பிரதமர் […]

சென்னையில் மதியம் வரை மழை-மக்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

March 17, 2026 kumudam 0

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று (நவ.12) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் […]

தவெக கோஷ்டி மோதல், அதிகார மையங்கள் அட்ராசிட்டி, வேட்பாளர் தேர்வில் திணறும் விஜய்  – Kumudam

March 17, 2026 kumudam 0

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தலுக்கு படுஜோராக தயாராகி வருகின்றன.  வேட்புமனுத் தாக்கல் தொடங்க இன்னும் இரு வாரங்களே இருக்கும் நிலையில், […]