நமது சிறப்பு நிருபர்தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15)

March 15, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி இன்று (மார்ச் 15) அறிவிக்கப்பட்டதால், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், […]

தமிழகத்தில் ஏப்ரல் 23ல் ஒரே கட்டத் தேர்தல்!

March 15, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு […]

புதுடில்லி: தமிழகத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர்

March 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: தமிழகத்திற்கு ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியதாவது; தமிழகம், புதுச்சேரி, […]

கவுகாத்தி: நாட்டையும், ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் எம்பி ராகுல் அவமதித்து விட்டதாக மத்திய அமைச்சர் அமித்

March 15, 2026 Dinamalar 0

கவுகாத்தி: நாட்டையும், ஜனநாயக அமைப்புகளையும் காங்கிரஸ் எம்பி ராகுல் அவமதித்து விட்டதாக மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார். அசாம் மாநிலத்தின் கவுகாத்தியில் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது; எதிர்க்கட்சி தலைவர் ராகுல், […]

சென்னை: இளம் டாக்டர்களின் எதிர்காலத்தில், தி.மு.க., அரசு விளையாடுவதாக, தமிழக பா.ஜ, முன்னாள் தலைவர் அண்ணாமலை

March 15, 2026 Dinamalar 0

சென்னை: இளம் டாக்டர்களின் எதிர்காலத்தில், தி.மு.க., அரசு விளையாடுவதாக, தமிழக பா.ஜ, முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழகத்தில் 1,100 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, […]

புதுடில்லி: கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை ஒப்பிடும் போது, 17 நாட்கள் கழித்து 2026ம் ஆண்டுக்கான

March 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: கடந்த 2021ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை ஒப்பிடும் போது, 17 நாட்கள் கழித்து 2026ம் ஆண்டுக்கான ஓட்டுப்பதிவு நடக்கிறது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் தேதிகளை அதிகாரப்பூர்வமாக தலைமை […]

கோல்கட்டா: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, அரசு ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் உலமாக்களுக்கான நிதி பலன்களை

March 15, 2026 Dinamalar 0

கோல்கட்டா: தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக, அரசு ஊழியர்கள், அர்ச்சகர்கள் மற்றும் உலமாக்களுக்கான நிதி பலன்களை முதல்வர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ளார். இதனை பாஜ கடுமையாக விமர்சித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்திற்கு வரும் ஏப்ரல் 23 […]

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினின்

March 15, 2026 Dinamalar 0

சென்னை: தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தலைமை செயலகத்தில் இருந்த முதல்வர் ஸ்டாலினின் படங்கள் அகற்றப்பட்டன. தமிழக சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 23ம் தேதி ஒரே கட்மாக தேர்தல் நடைபெறும் என்று […]

அழுத்தத்துக்கு அடிபணிந்தால் விஜய் அரசியல் எதிர்காலம் சூனியமாகும்; திருமாவளவன்

March 15, 2026 Dinamalar 0

சென்னை: ”அழுத்தத்துக்கு அடி பணிந்து, அ.தி.மு.க., – பா.ஜ., கூட்டணியில், த.வெ.க., தலைவர் விஜய் இணைந்தால், அவரது அரசியல் எதிர்காலம் சூனியமாகிவிடும்,” என, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். சென்னையில் அவர் […]

மே.வங்கத்தில் இம்முறை ஏன் 2 கட்டங்களாக ஓட்டுப்பதிவு; தேர்தல் கமிஷன் விளக்கம்

March 15, 2026 Dinamalar 0

புதுடில்லி: கடந்த முறை போல் அதிக கட்டங்களாக இல்லாமல் இரண்டே கட்டங்களில் மேற்கு வங்கத்திற்கு சட்டசபை தேர்தல் ஏன் நடத்தப்படுகிறது என்று தலைமை தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. தென் மாநிலங்களை விட வட […]