முக்கியமான தேர்வுகளில் முறைகேடு… கடைசி நேரத்தில் ரத்தான முதுநிலை நீட்… திணறும் NTA !

March 15, 2026 kumudam 0

டெல்லி: இன்று நடைபெற இருந்த முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டதால் மாணவர்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மிக கடினமான இந்த தேர்வில் […]

சிவாஜி வீடு ஜப்தி: அண்ணன் ராம் குமாருக்கு உதவ முடியாது..! நடிகர் பிரபு திட்டவட்டம்

March 15, 2026 kumudam 0

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரனும், நடிகருமான துஷ்யந்த் அவரது மனைவி அபிராமி ஆகியோர் பங்குதாரர்களாக உள்ள ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் நடிகர் விஷ்ணுவிஷால், நடிகை நிவேதா பெத்துராஜ் உள்ளிட்டோர் நடிப்பில்  ‘ஜகஜால […]

2 ஆண்டு கால சபதத்தை நிறைவேற்றிய சந்திரபாபு நாயுடு.. சட்டசபைக்குள் நுழைந்த உடன் விண்ணை எட்டிய கோஷம்

March 15, 2026 kumudam 0

அமராவதி : ஜெகன்மோகன் ஆட்சியில் அவமானப்படுத்திய சம்பவத்திற்கு பிறகு 2 ஆண்டுகளுக்கு பிறகு முதல்வராக பதவியேற்ற சந்திரபாபு நாயுடு சட்டசபைக்கு சென்றார். தொடர்ந்து முதல்வர் உட்பட வெற்றிபெற்ற அனைவரும் எல்எல்ஏக்களாக பதவி ஏற்றனர். ஆந்திர […]

இ-பாஸ் அமல் குறித்து மறுஆய்வு செய்ய கோரிக்கை – தமிழக அரசின் மனு நாளை விசாரணை

March 15, 2026 kumudam 0

உதகை, கொடைக்கானல் ஆகிய சுற்றுலா தலங்களுக்கு எத்தனை சுற்றுலா பயணிகளை அனுமதிக்கலாம் என்பது குறித்து சென்னை ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎம் நிறுவனங்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.  இந்நிலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி […]

9 லட்சம் பேர் எழுதிய ‘நெட்’ தேர்வு திடீர் ரத்து… மத்திய அரசு அறிவிப்பு… என்ன காரணம்?

March 15, 2026 kumudam 0

டெல்லி: நாடு முழுவதும் நேற்று முன்தினம் 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வை மத்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளது. புதிய தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்கலைக்கழகங்கள் […]

எம்புரான் படத்திற்கு தடை விதிக்க தமிழக விவசாயிகள் கோரிக்கை.. என்ன காரணம்?

March 15, 2026 kumudam 0

மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் மோகன்லால், மஞ்சு வாரியார் ஆகியோருடன், பிருத்திவிராஜ் சுகுமாரன்  இயக்கியும், நடித்துள்ள எம்புரான் திரைப்படத்தில் முல்லை-பெரியாறு அணை குறித்து இடம்பெற்றுள்ள வசனத்திற்கு விவசாயிகள் மத்தியில் […]

‘நீட்’ தேர்வுக்கு எதிராக… நாடு முழுவதும் 21ம் தேதி போராட்டம்… காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

March 15, 2026 kumudam 0

டெல்லி: நீட் தேர்வுக்கு எதிராக வரும் 21ம் தேதி நாடு தழுவிய போராட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.  இந்தியாவில் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மிக […]

6 கோடிக்கும் அதிகமான தெரு நாய்கள்.. பிரதமரை சந்தித்து கோரிக்கை வைத்த MP கார்த்தி சிதம்பரம்

March 15, 2026 kumudam 0

தமிழகத்தில் தெரு நாய்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், இதில் வெறிப்பிடித்த தெரு நாய்கள் (ரேபிஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவை) கடித்து மனிதர்கள், கால்நடைகள் உயிரிழக்கும் சம்பவம் தொடர்கதையாக […]

‘இங்கு ஏன் வந்தீர்கள்’… நாடாளுமன்றத்தில் திமுக எம்பியிடம் கேள்வி எழுப்பிய சிஎஸ்ஐஎஃப் வீரர்கள்.. பரபரப்பு!

March 15, 2026 kumudam 0

டெல்லி: நாடாளுமன்ற வளாகத்தில் சிஎஸ்ஐஎஃப் படையினர் என்னை தடுத்து நிறுத்தினார்கள் என்று திமுக மாநிலங்களவை எம்பி அப்துல்லா பரபரப்பு குற்றம்சாட்டியுள்ளார்.  இது தொடர்பாக அவர் மாநிலங்களவை தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான ஜெகதீப் தங்கருக்கு […]

"பாஜக-வின் அச்சுறுத்தலுக்கு அடிபணிந்தால் விஜய்யின் அரசியல் சூன்யமாகிவிடும்" – திருமாவளவன் எச்சரிக்கை

March 15, 2026 Vikatan 0

எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். […]