மோசடி வழக்கு: நிதி நிறுவன இயக்குநர் சொத்து விவரங்கள் தாக்கல்

March 15, 2026 kumudam 0

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை […]

18வது லோக்சபா முதல் நாளிலேயே பரபரப்பு.. 39 தமிழக எம்.பிக்களும் இன்று பதவியேற்பு!.. என்ன முழக்கம் எழுமோ?

March 15, 2026 kumudam 0

18-வது லோக்சபாவின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத் தொடரில் முதலில் தற்காலிக சபாநாயகராக பர்த்ருஹரி மகதாப் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.  கூட்டத்தின் […]

வேங்கை வயல்: ஆதாரம் இல்லாமல் கைது பண்ணுவோமா? சிபிசிஐடி விளக்கம்

March 15, 2026 kumudam 0

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி வெளியே வந்தது. இந்த […]

Youth: “நான் ‘அசுரன்’ படத்தில சொன்னதை தவிர எல்லாத்தையும் பண்ணிருக்க.!”- கென்னை கலாய்த்த தனுஷ்| Dhanush teases Ken karunas in youth movie pre release event

March 13, 2026 Vikatan 0

“அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்த கென் இயக்கத்தில் ‘யூத்’ படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இப்படத்தின் ப்ரி- ரிலீஸ் ஈவென்ட் இன்று ( மார்ச். 13) நடைபெற்றிருக்கிறது. இதில் கலந்துகொண்டு […]

ஜப்பானில் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடிய‌ நீலகண்டன் | story regarding neelakandan a child artist worked in en rasavin manasile’ movie settled in japan

March 13, 2026 Vikatan 0

குழந்தை நட்சத்திரமாகவே நூற்றுக்கு மேற்பட்ட படங்கள்ல நடிசிருப்பேன். பிறகு ஒருகட்டத்துல கோரியோகிராஃப் பக்கம் போனேன். சோபி மாஸ்டர்கிட்ட அசிஸ்டன்டா ‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ உள்ளிட்ட சில படங்கள்ல ஒர்க் பண்ணினேன். பிரபுதேவா மாஸ்டர்கிட்ட ஒர்க் […]

ஈரான் தாக்குகிறதுதான்; ஆனாலும், மோதாமல் 'சைலன்ட்டாக' இருக்கும் வளைகுடா நாடுகள் – என்ன காரணம்?

March 13, 2026 Vikatan 0

ஈரான் மீது போர் தொடுத்தது என்னவோ அமெரிக்காவும், இஸ்ரேலும் தான். ஆனால், ஈரான் வளைகுடா நாடுகளையும் சேர்த்துக் குறி வைக்கின்றது. ‘அமெரிக்காவை எங்களால் நேரடியாகத் தாக்க முடியாது. அதனால், வளைகுடா நாடுகளில் இருக்கும் அமெரிக்க […]

'கூட்டணிக்கு போகலாமா?'- அவசர மா.செக்கள் மீட்டிங்கில் ஆனந்த் கேட்ட கேள்வி; ட்விஸ்ட் கொடுக்கும் விஜய்?

March 13, 2026 Vikatan 0

தவெக சார்பில் திடீரென அவசர அவசரமாக கூட்டப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த், ‘நாம் கூட்டணிக்கு போகலாமா? உங்களுடைய விருப்பம் என்ன?’ என நிர்வாகிகள் மத்தியில் கேட்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. […]

மாயா செய்த மாயம்! – அனுபவப் பகிர்வு

March 13, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் என்னுடைய ஆசிரியைப் […]

`மாதவிடாய் விடுமுறை கொடுத்தால் பெண்களுக்கு வேலை கொடுக்க மாட்டார்கள்!’ – உச்ச நீதிமன்றம் கருத்து

March 13, 2026 Vikatan 0

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சில மாநிலங்களில் ஒரு நாள் விடுமுறை வழங்கப்படுகிறது. சில தனியார் நிறுவனங்களும்கூட பெண்களுக்கு மாதவிடாய் கால விடுமுறை வழங்குகின்றன. ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க […]

கொலைச்சேவல் விமர்சனம்: ஆணவக்கொலைக்கு எதிரான சினிமா; மிரட்டும் க்ளைமாக்ஸ்! ஆனா மேக்கிங்?

March 13, 2026 Vikatan 0

மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த காளியும் (கலையரசன்) அனுவும் (தீபா பாலு) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகு வெளியூரில் வசித்து வரும் இவர்கள், காளியின் பணி நிமித்தமாக மீண்டும் சொந்த ஊருக்கு வருகிறார்கள். […]