ஆயிரம் சந்தேகங்கள்: ஷேர் சர்டிபிகேட்களை பணமாக மாற்ற என்ன செய்ய வேண்டும்?
என்னிடம் ஒரு தனியார் நிதி நிறுவனத்தின் ஷேர் சர்டிபிகேட்கள் உள்ளன. அந்த சர்டிபிகேட்களைக் கொடுத்து பணம் பெற வழி கூறவும்; அல்லது, வேறொரு நபர் பெயரில் மாற்ற வழி கூறவும். என் வயது 76. […]
