பழனி முருகன் கோவிலில் நடிகை அமலாபால் சாமி தரிசனம்

March 14, 2026 DailyThanthi 0

திண்டுக்கல், சிந்து சமவெளி, மைனா, தெய்வத்திருமகள் உள்பட பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து மலையாளம், தெலுங்கு திரை உலகில் நடித்து வந்த அமலாபால் ஜெகத் தேசாயை காதலித்து திருமணம் […]

விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு கொலை மிரட்டல்: முன்னாள் கணவர் கைது

March 14, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சேர்மக்கனி (வயது 32). இவருக்கும், இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை […]

ஈரானின் மிக முக்கிய தீவு நகரமான கார்க்கில் அமெரிக்கா சக்தி வாய்ந்த குண்டு வீச்சு

March 14, 2026 DailyThanthi 0

தெஹ்ரான், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் […]

சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

March 14, 2026 DailyThanthi 0

சென்னை, ஈரான் – இஸ்ரேல் போர் காரணமாக எரிவாயு தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளதால், வீட்டு பயன்பாட்டு சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், சமையல் கியாஸ் தட்டுப்பாடு […]

பாபர் அசாம் மீதான பாலியல் புகார் சர்ச்சை… லாகூர் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

March 14, 2026 DailyThanthi 0

லாகூர், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொல்லை புகார் தொடர்பாக, அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி பிறப்பிக்கப்பட்ட கீழமை நீதிமன்றத்தின் உத்தரவை லாகூர் […]

மும்பையில் காற்று மாசு பிரச்சினை: நடிகை தீபிகா படுகோனே கருத்துக்கு மேயர் பதில்

March 14, 2026 DailyThanthi 0

மும்பை, மும்பையில் கடந்த சில ஆண்டுகளாக காற்றுமாசு அதிகரித்து வருகிறது. மும்பையில் காற்றுமாசு தொடர்பாக மும்பை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரணை நடத்தி பல்வேறு உத்தரவுகளை மாநகராட்சிக்கு பிறப்பித்து வருகிறது. இந்தநிலையில் நடிகை தீபிகா […]

வீட்டில் இருந்த நகையை காதலனுக்கு கொடுத்த மாணவி.. திருப்பி கேட்டதால் தாய் நேர்ந்த விபரீதம்

March 14, 2026 DailyThanthi 0

நாகர்கோவில், நாகர்கோவில் பிள்ளையார்புரம் அன்னம்வலை கம்பெனி தெரு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ் மனைவி கலாவதி (வயது 42). முறுக்கு வியாபாரியான இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். […]

வங்காளதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டி: பாகிஸ்தான் வெற்றி

March 14, 2026 DailyThanthi 0

டாக்கா, பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வென்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில், இரு […]

மக்களை நேசிக்காதவர்களால் மக்களை ஆள முடியாது- நடிகர் ரவி மோகன்

March 14, 2026 DailyThanthi 0

தஞ்சாவூர், ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் ரவி மோகன். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன், நடிப்பில் கடைசியாக திரையரங்குகளில் வெளியான படம் […]

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.3.68 கோடி

March 14, 2026 DailyThanthi 0

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இலவச தரிசனத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில், […]