ஸ்மிருதிக்கு ரூ. 1.11 கோடி * 'தி ஹண்டிரடு' தொடரில்
லண்டன்: ‘தி ஹண்டிரடு’ தொடரில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனாவை, ரூ. 1.11 கோடிக்கு மான்செஸ்டர் சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்தது. இங்கிலாந்தில் பெண்களுக்கான ‘தி ஹண்டிரடு’ தொடரின் 6வது சீசன், வரும் ஜூலை […]
