TN Assembly Election| தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய் இருக்கிறாரா? -நயினார் நாகேந்திரன் விளக்கம்
சென்னை: தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:- கேள்வி: த.வெ.க. மாவட்ட செயலாளர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு செல்ல வேண்டும் என்று விருப்பம் […]
