Youth: `தனுஷ் தேர்வு பண்ண ஆட்கள் பெரிய இடத்தில இருக்காங்க, நான் பேர் சொல்ல விரும்பல, ஆனா.!'- கருணாஸ்

March 13, 2026 Vikatan 0

கென் கருணாஸ் ‘அசுரன்’, ‘விடுதலை 2’, ‘வாத்தி’ போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தார். இதனிடையே தனுஷின் சில படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். தற்போது ‘யூத்’ படத்தை இயக்கி, இயக்குநராக […]

StartUp சாகசம் 58: `திருநெல்வேலியிலிருந்து இப்படி ஒரு நிறுவனமா?’ – ChatMaxima சாதித்த கதை | ChatMaxima a startup from tirunelveli

March 13, 2026 Vikatan 0

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ‘Sachin: A Billion Dreams’ ஆவணப்படத்தில் ஒரு அழகான விஷயம் சொல்லப்பட்டிருக்கும். சச்சினின் வளர்ச்சியும் இந்தியாவின் வளர்ச்சியும் எப்படி ஒரே காலகட்டத்தில் இரு இணையான கோடுகளாகப் பயணித்தனவோ, அதேபோல்தான் […]

என்ஜாய் என்சாமி: 'என்னிடம் விவாதிக்கத் தயாரா?'- அறிவு குற்றச்சாட்டுக்கு சந்தோஷ் நாராயணன் பதில்

March 13, 2026 Vikatan 0

கடந்த 2021-ம் ஆண்டு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் தீ மற்றும் அறிவு பாடி வெளியான ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் பட்டித் தொட்டி எங்கும் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இந்தப் பாடல் வெளியாகி […]

ஈரானுக்கு எதிரான போர்: மேலும் ஒரு போர் விமானத்தை இழந்தது அமெரிக்கா

March 13, 2026 DailyThanthi 0

ஈரான் மீது கடந்த 28-ந்தேதி போரை தொடங்கிய அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள், அந்த நாடு மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதல் இன்று 14-வது நாளாக நீடித்து வருகிறது.அமெரிக்கா மற்றும் […]

பெட்ரோல் பங்க்கில் ரகளை செய்த 2 பேர் கைது: நூதன தண்டனை வழங்கிய போலீசார்

March 13, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் நாசரேத் சாலையில் இயங்கி வரும் பெட்ரோல் பங்கிற்கு, கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஒரே பைக்கில் 3 பேர் பெட்ரோல் போட வந்துள்ளனர். அப்போது ஊழியர் அமலதாஸ், பைக்கை இயந்திரத்திற்கு அருகில் […]

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? – இன்று ஆய்வு

March 13, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வென்ற கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். அதன் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக மைதானத்தில் போட்டிகளை நடத்த தற்காலிக […]

50 ஆயிரம் பேரை பணியில் இருந்து நீக்க வோல்க்ஸ்வோகன் நிறுவனம் முடிவு: ஊழியர்கள் அதிர்ச்சி

March 13, 2026 DailyThanthi 0

ஜெர்மனியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் வோல்க்ஸ்வோகன். கார் சந்தையில் கொடி கட்டி பறந்த இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக கடும் போட்டியை எதிர்கொண்டுள்ளது. விற்பனை சரிந்த நிலையில், […]

புதிய கட்சியின் பெயர், சின்னத்தை அறிவித்தார் சசிகலா

March 13, 2026 DailyThanthi 0

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா, அதிமுகவுக்கு உரிமை கோரி வந்தார். அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டாலும் தானே பொதுச்செயலாளர் என்று கூறி வந்த சசிகலா, இது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தில் […]

வீட்டின் கதவை உடைத்து 15 சவரன் நகை, பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

March 13, 2026 DailyThanthi 0

தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி புதுமனை வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பேச்சிமுத்து (வயது 36), தொழிலாளி. இவரது மனைவி காளியம்மாள். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். காளியம்மாளுக்கு உடல்நிலை சரியில்லாததால், அவருக்குச் சிகிச்சை […]

ஐபிஎல்: ’தோனி 8, 9-வது இடத்தில் பேட்டிங் செய்வதில் அர்த்தமே இல்லை’ – புஜாரா

March 13, 2026 DailyThanthi 0

சென்னை, இந்திய முன்னாள் வீரர் புஜாரா, வரும் ஐபிஎல் தொடரில் தோனி மேல் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இறுதி ஓவர்களில் மட்டுமே களமிறங்குவதற்குப் பதிலாக, அவருக்கு அதிக நேரம் கிரீஸில் […]