நடப்போம் நலம் பெறுவோம்: 8 கி.மீ சுகாதார நடைபாதை திட்டம் – தொடங்கி வைத்தார் மா.சுப்பிரமணியன்

March 13, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் ஆகியோர் இன்று (13.03.2026) […]

ஐபிஎல் தொடரிலிருந்து பெங்களூரு வீரர் ஹேசில்வுட் விலகல் ?

March 13, 2026 DailyThanthi 0

பெங்களூரு, 10 அணிகள் பங்கேற்கும் 19-வது ஐ.பி.எல். தொடர் 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதையொட்டி, 10 அணி வீரர்களும், இப்போதே பயிற்சியை தொடங்கிவிட்டனர். தொடக்க ஆட்டத்தில் […]

“அசுரன்” படத்தில் கென் கருணாஸ் நடிக்க வேண்டாம்'னு சொன்னேன் – தனுஷ்

March 13, 2026 DailyThanthi 0

தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய கென் கருணாஸ், தற்போது ‘யூத்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ‘யூத்’ படத்தை பார்வதா என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் ஸ்ட்ரீட் பாய்ஸ் […]

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை பலி

March 13, 2026 DailyThanthi 0

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூரு வடக்கு நெலமங்களா தாலுகா பைதரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் அன்னய்யா. இவரது மனைவி ரிது. இந்த தம்பதியின் இரண்டரை வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமணத்துக்கு […]

டிஜிட்டல் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியையிடம் ரூ.10 லட்சம் மோசடி – சைபர் கிரைம் போலீசார் விசாரணை

March 13, 2026 DailyThanthi 0

வேலூர், வேலூர் காட்பாடி காந்திநகரை சேர்ந்தவர் 77 வயது ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியை. அவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி தொடர்பு கொண்டு பேசிய மர்மநபர் ஒருவர், தன்னை மும்பை போலீஸ் […]

இண்டியன்வெல்ஸ் ஓபன்: யூகி பாம்ப்ரி ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

March 13, 2026 DailyThanthi 0

வாஷிங்டன், இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடந்து வருகிறது.இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு காலிறுதி சுற்றில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-ஸ்வீடனின் ஆண்ட்ரே கோரன்சன் ஜோடி, ஆஸ்திரியாவின் அலெக்சாண்டர் எர்லர்-இத்தாலியின் ஆண்ட்ரியா வவசூரி ஜோடி […]

"ஜிஐபி திட்டத்தில் மற்றுமொரு வரலாற்று மைல்கல்" – மத்திய சுற்றுச்சூழல் மந்திரி பூபேந்தர் பெருமிதம்

March 13, 2026 DailyThanthi 0

ராஜஸ்தான், பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில் ‘மிகவும் அழியும் தருவாயில் உள்ள’இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளதால், ராஜஸ்தானில் உள்ள பாதுகாப்பு இனப்பெருக்க மையத்தில் இந்த வாரம் இரண்டு புதிய குஞ்சுகள் பொரித்ததன் மூலம்,கானமயில் பாதுகாப்புத் […]

ரஜினிகாந்தின் ஆளுமையை கொச்சைப்படுத்தக்கூடாது – திருமாவளவன்

March 13, 2026 DailyThanthi 0

மதுரை, மதுரை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- மானாமதுரையில் இளைஞர் ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். அதில் தொடர்புடைய காவல் துறையினர் கைது செய்யப்பட வேண்டும். ஆகாஷ் மரணத்திற்கு நீதி […]

தமிழக நீர்நிலைகளை தூர்வார ரூ.125 கோடி மட்டும் ஒதுக்கி இருப்பது ஏமாற்றும் செயல் – ராமதாஸ்

March 13, 2026 DailyThanthi 0

சென்னை, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது;- தமிழக அரசு அறிவித்துள்ள சிறப்பு தூர் வாரும் பணிகள் 24 மாவட்டங்களில் 5,954 கி.மீ. தூரத்திற்கு ரூ.125 கோடி மதிப்பில் 16 […]

நமது சிறப்பு நிருபர்சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை

March 13, 2026 Dinamalar 0

நமது சிறப்பு நிருபர் சென்னை: அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக்கழகம் என்ற கட்சியை அறிவித்துள்ள சசிகலா, தென்னந்தோப்பு சின்னத்தில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்துள்ளார். அண்மையில் தான் புதிதாக கட்சி தொடங்கி […]