அச்சம் வேண்டாம்; 21 நாள் கையிருப்பு இருக்கிறது; சொல்கிறது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கம்
சென்னை: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏதும் இல்லை. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 21 நாட்களுக்கு தேவையான கையிருப்பு இருக்கிறது, என்று சொல்கிறது பெட்ரோல் பங்க் உரிமையாளர் சங்கத்தின் மாநில தலைவர் முரளி தெரிவித்துள்ளார். அவர் […]
