சந்திரமவுலி தேசிய சாதனை * 'ஸ்பீடு ஸ்கேட்டிங்' போட்டியில்…
கால்கரி: கனடா கோப்பை ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் இந்தியாவின் சந்திரமவுலி, தேசிய சாதனை படைத்தார். கனடாவில் கால்கரி நகரில் கனடா கோப்பை பைனல், கிராண்ட் ப்ரீ போட்டி நடந்தது. ஆண்களுக்கான 1500 மீ., ஸ்பீடு ஸ்கேட்டிங் […]
