நக்சல் ஒழிப்பு நடவடிக்கை இறுதிக்கட்டம்; ஒடிசாவில் நக்சலைட்டுகள் 10 பேர் சரண்!
புவனேஸ்வர்: ஒடிசாவில் நக்சல் அமைப்பின் தலைவன் உட்பட நக்சலைட்டுகள் 10 பேர் ஆயுதங்களை ஒப்படைத்து வன்முறையைக் கைவிட்டு, போலீசாரிடம் சரணடைந்தனர். நாட்டில் நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க இந்த ஆண்டு மார்ச் 31ம் தேதியை மத்திய […]
