– நமது நிருபர் -த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவது, தமிழக அரசியலில் பரபரப்பை

March 9, 2026 Dinamalar 0

– நமது நிருபர் – த.வெ.க.,வுடன் கூட்டணி அமைக்க பா.ஜ., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டு வருவது, தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலுக்கு, 23 கட்சிகளுடன் மெகா கூட்டணியை தி.மு.க., அமைத்துள்ளது. […]

 'டிஜிட்டல் கைது' மோசடியில் சிக்கி ரூ.1.66 கோடி இழந்த ஓய்வுபெற்ற நீதிபதி

March 9, 2026 Dinamalar 0

ஹைதராபாத்: தெலுங்கானாவில், ‘டிஜிட்டல் கைது’ மோசடி மூலம் ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, 1 கோடி ரூபாய்க்கு மேல் இழந்தது தெரிய வந்துள்ளது. போலீஸ், அமலாக்கத்துறை, சி.பி.ஐ., என்ற பெயரில், ‘மொபைல் போன்’ வீடியோ அழைப்பு […]

டென்னிஸ்: வைஷ்ணவி 'சாம்பியன்'

March 9, 2026 Dinamalar 0

கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடந்தது. ஒற்றையர் பிரிவு பைனலில் இந்திய வீராங்கனைகள் வைஷ்ணவி (‘நம்பர்-468’), அன்கிதா ரெய்னா (‘நம்பர்-681’) பலப்பரீட்சை நடத்தினர். முதல் செட்டில் இருவரும் மாறி மாறி […]

 தலைமை தேர்தல் கமிஷனரை பதவி நீக்க திட்டம்: திரிணமுல் தலைமையில் ஒன்றுகூடும் எதிர்க்கட்சிகள்

March 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமாரை பதவி நீக்க கோரும் தீர்மானத்தை பார்லி.,யில் கொண்டு வர, எதிர்க்கட்சிகள் ஆயத்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், பீஹார் உட்பட பல்வேறு மாநிலங்களில் […]

 'கச்சா எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கத்தில் பாதிப்பு ஏற்படாது'

March 9, 2026 Dinamalar 0

புதுடில்லி: சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், அதன் தாக்கம், இந்திய பணவீக்கத்தில் பெரிய அளவில் இருக்காது என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் நேற்று எழுப்பப்பட்ட கேள்விக்கு, […]

மேல்முறையீடு தாக்கலுக்கு தாமதம் செய்யும் போக்குக்கு  கண்டனம்!: இரும்புக்கரம் கொண்டு அடக்க சுப்ரீம் கோர்ட் அறிவுரை

March 9, 2026 Dinamalar 0

– டில்லி சிறப்பு நிருபர் -: நீதிமன்ற உத்தரவுகளை செயல்படுத்தாமல் காலம் கடத்திவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையில் இருந்து தப்பிக்க தாமதமாக மேல்முறையீடு செய்யும் போக்கை, உச்ச நீதிமன்றம் வன்மையாக கண்டித்துள்ளது. இத்தகைய நேர்மையற்ற […]

லக்சயா சென் 2வது இடம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டனில்

March 9, 2026 Dinamalar 0

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் லக்சயா சென் 2வது இடம் பிடித்தார். பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், உலகின் ‘நம்பர்-12’ […]

 'எலாஸ்டிக்' தயாரிப்பு பாதிப்பு போர் சூழலால் முடங்கும் அபாயம்

March 9, 2026 Dinamalar 0

திருப்பூர்: ரப்பர் மற்றும் நுால் இறக்குமதி குறைந்து, திடீரென விலை உயர்ந்துள்ளதால், வழக்கமான உற்பத்தி பாதிக்கப்படுவதாக, எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். ஈரான் – இஸ்ரேல், அமெரிக்க நாடுகளிடையே போர் சூழல் நீடிப்பதால், கடந்த […]

ஷியோபூர்: மத்திய பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நமீபிய நாட்டு சிவிங்கிபுலி ஐந்து குட்டிகளை ஈன்றதை

March 9, 2026 Dinamalar 0

ஷியோபூர்: மத்திய பிரதேசத்தில் பராமரிக்கப்பட்டு வந்த நமீபிய நாட்டு சிவிங்கிபுலி ஐந்து குட்டிகளை ஈன்றதை அடுத்து, நம் நாட்டில் உள்ள சிவிங்கி புலிகளின் எண்ணிக்கை, 53 ஆக உயர்ந்து உள்ளது. நம் நாட்டில் வாழ்ந்து […]

சென்னை:தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. தமிழகத்தில் கடந்த சனிக் கிழமை, 22

March 9, 2026 Dinamalar 0

சென்னை:தமிழகத்தில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்தது. தமிழகத்தில் கடந்த சனிக் கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 15,050 ரூபாய்க்கும், சவரன் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி […]