சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது
சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக தங்கியிருந்த, வங்கதேசத்தை சேர்ந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு பகுதியில் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு […]
