புதிய ஆட்சியாளர் பெயரை ரகசியமாக வைத்திருக்கும் ஈரான்
டெல் அவிவ்: ஈரான் புதிய ஆட்சியாளர் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகிஉள்ளது. அதேநேரத்தில் அவரின் பெயரை ஈரான் வெளியிடவில்லை. ஆனால், ஈரானின் புதிய ஆட்சியாளர் மற்றும் அவரை தேர்வு செய்யும் அனைவரையும் விட மாட்டோம் […]
