ஈரானின் புதிய தலைவருக்கு ஈடு இணையற்ற ஆதரவு; ரஷிய அதிபர் புதின் அறிவிப்பு
செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. தொடர்ந்து நடந்த தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். ஈரானின் […]
