பஸ்சில் முதல்வர் பயணம்

March 7, 2026 Dinamalar 0

பஸ்சில் முதல்வர் பயணம் டில்லியில் அரசு பஸ்சில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வழங்கப்பட்டுள்ள, ‘பிங்க் ஸ்மார்ட் கார்டு’ பயன்பாட்டை ஆய்வு செய்ய, முதல்வர் ரேகா குப்தா நேற்று பஸ்சில் பயணம் செய்தார். டில்லி […]

இங்கிலாந்து பாட்மின்டன்: காலிறுதியில் லக்சயா

March 7, 2026 Dinamalar 0

பர்மிங்காம்: ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் லக்சயா சென் முன்னேறினார். பர்மிங்காமில், ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில், உலகின் ‘நம்பர்-12’ […]

 விலையை குறைத்து முட்டை கொள்முதல்: கோழி பண்ணைகளுக்கு ரூ.60 கோடி இழப்பு

March 7, 2026 Dinamalar 0

நாமக்கல்:”தேசிய முட்டை ஒருங்கிணைப்பு கமிட்டியான, ‘நெக்’ நிர்ணயிக்கும் விலையில் இருந்து வியாபாரிகள் குறைத்து கொள்முதல் செய்வதால், எட்டு நாட்களில் பண்ணையாளர்களுக்கு, 60 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு உள்ளது,” என, தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் […]

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான்

March 7, 2026 Dinamalar 0

டெஹ்ரான்: அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான போரில், அண்டை நாடுகளின் மீது தாக்குதல் நடத்தியதற்கு, ஈரான் அதிபர் மசூத் பெஷெஸ்கியான் மன்னிப்பு கோரினார். மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து, கடந்த […]

பாட்னா: ''பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்த பின் அமைக்கப்படும் புதிய அரசில், அவரது மகன்

March 7, 2026 Dinamalar 0

பாட்னா: ”பீஹார் முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்த பின் அமைக்கப்படும் புதிய அரசில், அவரது மகன் நிஷாந்த்தை துணை முதல்வராக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளோம்,” என, முதல்வர் நிதிஷ் குமாரின் நெருங்கிய […]

புதுடில்லி: ஒருவழியாக, தி.மு.க., – -காங்., கூட்டணி முடிவாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், முன்னாள் அமைச்சர்

March 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: ஒருவழியாக, தி.மு.க., – -காங்., கூட்டணி முடிவாகி விட்டது. இதற்கு முக்கிய காரணம், முன்னாள் அமைச்சர் சிதம்பரம். அவர் முயற்சி எடுக்காவிட்டால், இன்று இந்த கூட்டணி தொடர்ந்திருக்காது. நடிகர் விஜய் பக்கம், காங்., […]

செஸ்: சசிகிரண் சாம்பியன்

March 7, 2026 Dinamalar 0

பிராகு: பிராகு செஸ் தொடரின் ‘கரேல்’ பிரிவில் சசிகிரண் சாம்பியன் ஆனார். செக்குடியரசில், பிராகு செஸ் தொடர் நடந்தது. மாஸ்டர்ஸ் பிரிவில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம், சாலஞ்சர்ஸ் பிரிவில் உலக […]

 தெலுங்கானா மாநிலத்தில் 130 நக்சல்கள் சரண்

March 7, 2026 Dinamalar 0

ஹைதராபாத்: நக்சல் அமைப்பை ஒழிக்க, இந்த மாதம் 31ம் தேதி இறுதிகெடு மத்திய அரசு விதித்து உள்ள நிலையில், தெலுங்கானாவில் அம்மாநில முதல்வர் முன்னி லையில், 130 நக்சல்கள் சரணடைந்தனர். தெலுங்கானா, ஒடிஷா, சத்தீஸ்கர் […]

 காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜசுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் ஆகம விதி மீறலா?: ஆய்வு செய்ய குழு அமைக்க ஐகோர்ட் உத்தரவு

March 7, 2026 Dinamalar 0

சென்னை: காஞ்சிபுரம் ஸ்ரீ தேவராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்துக்கான கட்டுமான பணிகளில், ஆகம விதிகள் மீறப்பட்டு உள்ளதா என, ஆய்வு செய்ய குழு அமைக்கும்படி, மாநில அளவிலான நிபுணர் குழுவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் […]

 ரூ.1,500 கோடி வரி பாக்கி: 'மீஷோ'வுக்கு நோட்டீஸ்

March 7, 2026 Dinamalar 0

புதுடில்லி: இ-காமர்ஸ் நிறுவனமான மீஷோவுக்கு 1,500 கோடி ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை சட்டப்படி எதிர்கொள்ள போவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மீஷோ, பங்குச்சந்தைக்கு அளித்துள்ள தகவலில் […]