சென்னை: தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள் என முதல்வர் ஸ்டாலின் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
சென்னை: தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள் என முதல்வர் ஸ்டாலின் உலக மகளிர் தின வாழ்த்துக்கள் தெரிவித்து உள்ளார். உலக மகளிர் தினத்தையொட்டி முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: வெல்லும் தமிழ்ப் பெண்களே, நீங்கள் […]
