“ஜிஎஸ்டியால் ரூ.25,000 கோடி வருவாய் குறையும்” – கர்நாடக முதல்வர் சித்தராமையா | “GST will reduce revenue by Rs. 25,000 crores” – Karnataka Chief Minister Siddaramaiah

March 6, 2026 Vikatan 0

ஐ.ஐ.எஸ்.சி.யின் கீழ் உள்ள செயற்கை நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப பூங்கா, இஸ்ரோ மற்றும் கியோனிக்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து பெங்களூரு ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்பு மண்டலம் என்ற ரோபாட்டிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு […]

அரக்கோணம்: அதிமுக ஹாட்ரிக் வெற்றி; மீண்டும் களமிறங்கும் சு.ரவி – என்ன செய்யப் போகிறது திமுக?

March 6, 2026 Vikatan 0

ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள அரக்கோணம் தனித்தொகுதியை அ.தி.மு.க தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ-வாக மூன்றாவது முறையாக நீடிக்கும் அ.தி.மு.க-வின் ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டச் செயலாளரான சு.ரவி, வரும் தேர்தலிலும் களமிறங்குகிறார். அரக்கோணம் நகர்ப்பகுதி வாக்குகள் […]

Nitish Kumar Era Ends; BJP’s Rise in Bihar Politics – A Detailed Analysis | பீகார் அரசியல்: நிதிஷ் குமார் சகாப்தத்தின் முடிவும், பாஜகவின் விஸ்வரூபமும் – ஓர் விரிவான அலசல்!|

March 6, 2026 Vikatan 0

திட்டங்கள் மூலம் மக்களை ஈர்த்த பாஜக நிதிஷ் குமாரின் ‘மகா தலித்’ மற்றும் ‘EBC’ (பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர்) வாக்கு வங்கிகளைத் தன்பக்கம் இழுக்கப் பல்வேறு சமூக நலத் திட்டங்களை மத்திய அரசு மூலம் […]

Career: இன்ஜினீயரிங் படிச்சுருக்கீங்களா? வங்கியில் 'மேனேஜர்' பணி; ரூ.1 லட்சம் வரை சம்பளம்

March 6, 2026 Vikatan 0

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ன பணி? ஐ.டி பாதுகாப்பு நிபுணர், எமர்ஜிங் டெக்னாலஜி, சைபர் செக்யூரிட்டி அனலிஸ்ட், Incident Management and Forensics, டெஸ்ட் இன்ஜினீயர்ஸ் பிரிவுகளில் […]

28 + 1 எனும் மேஜிக் எண் வேலை செய்யுமா? | My Vikatan author shares about congress Dmk alliance

March 6, 2026 Vikatan 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர் 28 + […]

சென்னை: டி.பி.யில் துணை முதல்வர் படம்! கிளாம்பாக்கம் பஸ் நிலைய கடைகளை காண்பித்து லட்சங்களில் மோசடி

March 6, 2026 Vikatan 0

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஏழுமலை என்பவர், சென்னை வடக்கு இணை கமிஷனரிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, “நான் பைஃனான்ஸ் தொழில் செய்து வந்தேன். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்தத் தொழிலை நிறுத்தி […]

40 நாட்கள்; 4000 கி.மீ பயணம்; 234 தொகுதிகள் – பயணத்தை தொடங்கிய VIKATAN ELECTION EXPRESS|40 Days; 4000 km Journey; 234 Constituencies – Vikatan Election Express Begins Its Journey

March 6, 2026 Vikatan 0

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், கள நிலவரங்களை மக்களிடம் இருந்து நேரடியாக பெற்று், அதை உங்களிடம் சேர்க்க விகடனின் ‘The Imperfect Show’ குழுவினர் தயாராகிவிட்டனர். இதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ‘IPS […]

Texla: 'அனிருத் கதாநாயகனாக நடிப்பது என்பது..!' – லதா ரஜினிகாந்த்

March 6, 2026 Vikatan 0

‘லாம் சலாம்’ படத்திற்கு பிறகு ‘டெக்ஸ்லா’ என்ற படத்தை இயக்க இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இந்தப் படத்தில் ஜெய் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் […]

விவசாய கடன் தள்ளுபடி; இரு விமான நிலையங்களிடையே ரூ22000 கோடியில் மெட்ரோ ரயில்- மகா., பட்ஜெட் ஹைலைட்ஸ்

March 6, 2026 Vikatan 0

மகாராஷ்டிரா பட்ஜெட்டை மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இன்று தாக்கல் செய்தார். அதில் மும்பையில் வடாலாவில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் வரை ரு.23,487 கோடியில் பூமிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் […]

ஈரான் போர் நீடித்தால் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 150 டாலர்களை தொடுமா? – கத்தார் அதிர்ச்சி தகவல்

March 6, 2026 Vikatan 0

ஏழாவது நாளாக ஈரானில் தொடர்ந்து கொண்டிருக்கிறது போர். இந்தப் போர் முடியும் என்பதற்கான அறிகுறி கண்ணுக்கு எட்டும் தூரம் வரை தெரியவில்லை. எண்ணெய் வளம் மிகுந்த ஈரானில் போர் நடந்து வருகிறது… அது முக்கிய […]