கோவை மாணவி பாலியல் வழக்கு.. 3 பேருக்கு வாழ்நாள் சிறை தண்டனை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு Coimbatore college student sexual harassment case judgement
குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டிருப்பதால் கருப்பசாமி, காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் குற்றவாளிகள் என நீதிமன்றம் அறிவித்தது. மூன்று பேருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை வழங்கி நீதிபதி சுந்தர்ராஜன் தீர்ப்பளித்துள்ளார். அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஜிஷா […]
