பெர்த் டெஸ்ட்: ஜெமிமா அரைசதம்

March 6, 2026 Dinamalar 0

பெர்த்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பகலிரவு டெஸ்டில் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அரைசதம் விளாச, இந்திய அணி முதல் இன்னிங்சில் 198 ரன் எடுத்தது. ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, ஒரே ஒரு பகலிரவு டெஸ்டில் […]

பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை மீண்டும் முன்னெடுத்துள்ள கர்நாடக அரசு,

March 6, 2026 Dinamalar 0

பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டும் முயற்சியை மீண்டும் முன்னெடுத்துள்ள கர்நாடக அரசு, அணையை கட்டுவது தொடர்பாக திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை, முதல்வர் சித்தராமையா […]

சென்னை: ''நகரங்கள் மற்றும் கிராமங்களில், 2030ம் ஆண்டுக்குள், 'கலைஞர் கனவு இல்லம்' திட்டத்தின் கீழ், 7 லட்சம்

March 6, 2026 Dinamalar 0

சென்னை: ”நகரங்கள் மற்றும் கிராமங்களில், 2030ம் ஆண்டுக்குள், ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ், 7 லட்சம் வீடுகள் கட்டப்படும்,” என முதல்வர் ஸ்டாலின் பேசினார். தமிழக அரசு சார்பில், ‘உங்க கனவ சொல்லுங்க’ […]

சாம்சன் சாகசம்…பைனலில் இந்தியா: வெளியேறியது இங்கிலாந்து

March 6, 2026 Dinamalar 0

மும்பை: ‘டி-20’ உலக கோப்பை பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த விறுவிறுப்பான அரையிறுதியில் 7 ரன் வித்தியாசத்தில் வென்றது. 89 ரன் விளாசிய சாம்சன், வெற்றிக்கு கைகொடுத்தார். இங்கிலாந்து அணி […]

 எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் ஆட்சி மாற்றம் உறுதி: பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன்

March 6, 2026 Dinamalar 0

சென்னை: பா.ஜ., மேலாண்மை குழு ஆலோசனை கூட்டம், சென்னை அமைந்தகரையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பிரதமர் மோடியின் தமிழக வருகை, சட்ட சபை தேர்தல் பிரசாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள் ளிட்டவை குறித்து […]

 பருவநிலை மாற்றத்தால் பரவுகிறது  சின்னம்மை, பொன்னுக்கு வீங்கி

March 6, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகத்தில், சின்னம்மை மற்றும் பொன்னுக்கு வீங்கி ஆகிய நோய்களால் பள்ளி மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குளிர் காலம் முடிந்து, வெயில் காலம் துவங்கும்போது, பருவநிலை மாற்றம் காரணமாக, சின்னம்மை, ‘மம்ப்ஸ்’ எனப்படும் பொன்னுக்கு […]

 நியூயார்க் மேயரை தேர்வு செய்ய முடியாதவர் ஈரான் தலைவரை தேர்ந்தெடுக்க துடிக்கிறார்: டிரம்ப் குறித்து ஈரான் அமைச்சர் கிண்டல்

March 6, 2026 Dinamalar 0

புதுடில்லி: “நியூயார்க் மேயரையே தேர்ந்தெடுக்க முடியாத டிரம்ப், ஈரான் உச்ச தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்கு வேண்டும் என துடிப்பது வேடிக்கை யாக இருக்கிறது,” என, டில்லி உரையாடலில் ஈரான் வெளியுறவு துணை அமைச்சர் கிண்டல் […]

காலிறுதியில் வைஷ்ணவி, அன்கிதா

March 6, 2026 Dinamalar 0

கலபுராகி: கர்நாடகாவின் கலபுராகி நகரில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் செடிசேவா மோதினர். 56 நிமிடம் மட்டும் நடந்த இப்போட்டியில் வைஷ்ணவி, 6-2, […]

நேபாளத்தில் தேசிய சுதந்திர கட்சி  ஆட்சி அமைக்கிறது!: பிரதமராகிறார் 35 வயது 'ராப்' பாடகர்

March 6, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் நடந்து முடிந்த பார்லிமென்ட் தேர்தலில், ‘ராப்’ இசை பாடகராக இருந்து, அரசியல்வாதியாக மாறிய பாலேந்திர ஷா தலைமையிலான ஆர்.எஸ்.பி., எனப்படும் தேசிய சுதந்திர கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி […]

ஓட்டுரிமையை பறிக்க சதி; மேற்கு வங்க முதல்வர் மம்தா மீண்டும் அதே பல்லவி!

March 6, 2026 Dinamalar 0

கொல்கட்டா: ”மேற்கு வங்க வாக்காளர்களின் ஓட்டுரிமையை பறிக்க பா.ஜ.,வும், தேர்தல் கமிஷனும் கூட்டு சேர்ந்து சதி செய்கின்றன. இறுதி வாக்காளர் பட்டியலில் இருந்து தகுதிவாய்ந்த ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்,” என, அம்மாநில முதல்வர் மம்தா […]