சுதீஷின் 20 ஆண்டு கனவு தி.மு.க., கூட்டணியால் நனவானது
நமது நிருபர் தே.மு.தி.க., பொருளாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான சுதீஷ், அக்கட்சி சார்பில் குடியாத்தம் சட்டசபை தொகுதியில், 2006 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன்பின், கள்ளக்குறிச்சி, சேலம் லோக்சபா தொகுதிகளில் போட்டியிட்டும் தோல்வியை […]
