சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: ஜாமீனில் வந்த தந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை
சபரிமலை, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சன்னிதான முகப்பில் துவார பாலகர் சிலை கவசம், கதவு நிலைகளில் தங்க முலாம் பூசப்பட்டிருந்தது. 2019-ம் ஆண்டு சென்னைக்கு பராமரிப்பு பணிக்காக கொண்டு செல்லப்பட்டபோது, அதில் பதிக்கப்பட்டிருந்த தங்கம் […]
