150 கிமீ வேகத்தில் கார்… இன்ஸ்டாகிராம் லைவில் நடந்த விபத்து: பிரபல யூடியூபர் கவலைக்கிடம்
புது டெல்லி, பிரபல யூடியூபரும் பிக்பாஸ் 17 நிகழ்ச்சியின் போட்டியாளருமான அனுராக் டோவல் கார் விபத்தில் சிக்கி பலத்த காயமடைந்துள்ளார். அவர் இன்ஸ்டாகிராம் லைவ்வில் இருந்துகொண்டே காரை அதிக வேகத்தில் ஓட்டியதாக தெரிகிறது. சுமார் […]
