லண்டனுக்கு அரசு செலவில் முதல்-அமைச்சர் விஜய் உடன் பயணம் செய்தவர்கள்… நயினார் நாகேந்திரன் பரபரப்பு பேட்டி
நெல்லை லண்டனுக்கு அரசு செலவில் முதல்-அமைச்சர் விஜய் கூட யாரெல்லாம் சென்றிருக்கிறார்கள் என தெரியாது நெல்லையில் நயினார் நாகேந்திரன் பேட்டியின்போது கூறினார். தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். […]
