ஓட்டுப்பதிவு இயந்திர 'பேலட் ஷீட்'டில் வேட்பாளரின் வண்ண புகைப்படம்; அறிமுகப்படுத்துகிறது தேர்தல் கமிஷன்

February 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஓட்டுப்பதிவு இயந்திர, ‘பேலட் ஷீட்’டில், வேட்பாளரின் கலர் போட்டோ இடம்பெறச் செய்யும் புதிய நடைமு றையை, தேர்தல் கமிஷன் அறிமுகப்படுத்துகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து […]

நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 23)

February 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (பிப்ரவரி 23) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன? அது எத்தனை மணிக்கு என்பது […]

நேபாளத்தில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்து; 17 பேர் பலியான சோகம்

February 23, 2026 Dinamalar 0

காத்மாண்டு: நேபாளத்தில் போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் இன்று (பிப்ரவரி 23) அதிகாலை போகாராவிலிருந்து காத்மாண்டுவுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் […]

மெக்சிகோ: அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த, தேடப்படும் சர்வதேச

February 23, 2026 Dinamalar 0

மெக்சிகோ: அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு போதைப்பொருட்களை கடத்தி வந்த, தேடப்படும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் மெக்சிகோவில் ராணுவ தாக்குதலில் உயிரிழந்தான். இதனால், அங்கு வன்முறை வெடித்துள்ளது. இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மத்திய […]

நமது நிருபர்ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டீஷ் கட்டட கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலை மாற்றப்பட்டு அந்த

February 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் ஜனாதிபதி மாளிகையில் பிரிட்டீஷ் கட்டட கலைஞர் எட்வின் லுட்யன்ஸின் சிலை மாற்றப்பட்டு அந்த இடத்தில் ராஜாஜி சிலை அமைக்கப்பட உள்ளது. 1947ல் சுதந்திரம் அடைந்த பிறகும், பிரிட்டிஷ் அதிகாரிகளின் சிலைகள் ஜனாதிபதி […]

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு

February 23, 2026 Dinamalar 0

சென்னை: சென்னையில் இன்று (பிப்ரவரி 23) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,440 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 880 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு […]

புதுடில்லி: இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடத்தை

February 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: இந்தியாவில் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் ஸ்மார்ட்போன்கள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன. இதில், ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்கள் முதலிடம் பிடித்துள்ளன. இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் ரூ.2 லட்சம் […]

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று, வீட்டில் கந்த சஷ்டி கவசம் பாடி

February 23, 2026 Dinamalar 0

சென்னை: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவேண்டும் என்ற உறுதியை ஏற்று, வீட்டில் கந்த சஷ்டி கவசம் பாடி தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை வழிபாடு நடத்தி உள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்ற […]

நமது நிருபர்''புலனாய்வு முகமைகளை மலிவாக பயன்படுத்தி, அரசியல் சதுரங்க வேட்டையை பாஜ நடத்திக்

February 23, 2026 Dinamalar 0

நமது நிருபர் ”புலனாய்வு முகமைகளை மலிவாக பயன்படுத்தி, அரசியல் சதுரங்க வேட்டையை பாஜ நடத்திக் கொண்டிருக்கிறது,” என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். பலமுனைப்போட்டி இது குறித்து முதல்வர் […]

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு; தமிழகத்தில் 5.43 கோடி வாக்காளர்கள்!

February 23, 2026 Dinamalar 0

சென்னை: தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களால் இறுதி வாக்களார் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. எஸ்ஐஆர் பணிகளுக்கு பிறகு, தமிழகத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.43 கோடி. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் […]