மாஸ்கோவை குறிவைத்து ட்ரோன்களால் உக்ரைன் தாக்குதல்; மாஸ்கோவில் 4 விமானநிலையங்கள் மூடல்

February 23, 2026 Dinamalar 0

மாஸ்கோ: உக்ரைனின் ட்ரோன் தாக்குதல்களை தொடர்ந்து மாஸ்கோவில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன. உக்ரைன், ரஷ்யா இடையேயான போர் ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் ஓயவில்லை. இருநாடுகளும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி […]

இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருப்பதை அறிவது எப்படி? இதோ இப்படி

February 23, 2026 Dinamalar 0

சென்னை: வாக்காளர் பட்டியலில் தகுதி பெற்ற வாக்காளர் தங்கள் பெயர் உள்ளதா என்பதை சில வழிமுறைகள் மூலம் அறிந்து கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளும் வெளியாகி இருக்கின்றன. தமிழகத்தில் எஸ்ஐஆர் எனப்படும் சிறப்பு தீலிர திருத்தத்துக்கு […]

சுக்மா: நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா

February 23, 2026 Dinamalar 0

சுக்மா: நக்சல் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதால், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள கோகுண்டா கிராமம், முதன்முறையாக மின்சார வசதியைப் பெற்றுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தின் கோகுண்டா கிராமம் பல ஆண்டுகளாக மாவோயிஸ்டுகளின் […]

சென்னை: சாலையில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு

February 23, 2026 Dinamalar 0

சென்னை: சாலையில் கிடந்த மொபைல் போனை கண்டெடுத்து, அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டு குவிகிறது. திருவெற்றியூரை சேர்ந்தவர் பாரதி, 46; துாய்மை பணியாளர். இவர், அடையாறு மண்டலத்தில் துாய்மை பணி செய்து […]

பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கை வெளியிட்டது மத்திய அரசு

February 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: ” PRAHAAR என்ற தலைப்பில் பயங்கரவாதத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட தேசிய கொள்கையின் சாராம்சத்தை மத்திய உள்துறை அமைச்சகம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை தாண்டி, கிரிமினல் ஹேக்கர்கள் […]

உங்கள் ஓட்டு மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்; தேர்தலுக்கு முன்னதாக பிரதமர் மோடி வேண்டுகோள்

February 23, 2026 Dinamalar 0

புதுடில்லி: மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர், ‘வரும் மாதங்களில் வாக்காளர்கள் எடுக்கும் முடிவு தான் மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் என வலியுறுத்தியுள்ளார். கடிதத்தில் […]

நல்லகண்ணு உடல்நிலையில் பின்னடைவு

February 23, 2026 Dinamalar 0

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101. வீட்டில் ஓய்வு எடுத்து வந்தார். கடந்த 1 ம் […]

கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் இல்லை; இதுதான் தமிழ் வளர்க்கும் லட்சணமா: அண்ணாமலை கேள்வி

February 23, 2026 Dinamalar 0

சென்னை: அண்ணா பல்கலை. உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் பாடத்துக்கே ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்பதுதான், திமுக அரசு தமிழை வளர்க்கும் லட்சணம் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டி உள்ளார். இதுகுறித்து அவரது […]

சென்னை: பள்ளிகளில் இறுதி தேர்வுகள் துவங்கியுள்ளதால், பகல் நேரங்களில் மின்தடை செய்வதை மின் வாரியம்

February 23, 2026 Dinamalar 0

சென்னை: பள்ளிகளில் இறுதி தேர்வுகள் துவங்கியுள்ளதால், பகல் நேரங்களில் மின்தடை செய்வதை மின் வாரியம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள துணை மின் நிலையங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு […]

அரசியலமைப்பை மதிக்காதவர் முகமது யூனுஸ்: வங்கதேச அதிபர் குற்றச்சாட்டு

February 23, 2026 Dinamalar 0

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசின் ஆலோசகராக பதவியில் இருந்த முகமது யூனுஸ், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பின்பற்றவில்லை என அந்நாட்டு அதிபர் முகமது ஷகாபுதீன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: […]