ஐகோர்ட் உத்தரவிட்டும் அமைச்சர் மீது வழக்கு பதிய தாமதிக்கும் அதிகாரிகள்
சென்னை: தி.மு.க., மூத்த நிர்வாகியான நேரு, தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக உள்ளார். அவரது துறையில், ‘டெண்டர்’ முறைகேடு மற்றும் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகரமைப்பு அலுவலர் என, 2,538 பேரை […]
