பாகிஸ்தான் 'மாஜி' பிரதமர் 85% பார்வை இழப்பு

February 13, 2026 Dinamalar 0

இஸ்லாமாபாத்: பாக்., கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பாக்., தெஹ்ரீக் – இ – இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான் கான், 2018 – 22 வரை பிரதமராக இருந்தார். 2022 ஏப்ரலில் அவர் […]

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில், பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள்

February 13, 2026 Dinamalar 0

சிதம்பரம்: சிதம்பரம் நாட்டியாஞ்சலி விழாவில், பல்வேறு நாடுகள் மற்றும் மாநிலங்களை சேர்ந்த நாட்டிய கலைஞர்கள் பங்கேற்று நடனமாடினர். கடலுார் மாவட்டம், சிதம்பரத்தில், நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில் 45 ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று […]

 பிரதமர் மோடியை புகழ்ந்த தி.மு.க., – எம்.பி., சிவா

February 13, 2026 Dinamalar 0

”பிரதமர் மோடி மிகவும் விபரம் தெரிந்தவர். நான் அவரை குறைத்து பேச மாட்டேன்,” என தி.மு.க., – எம்.பி., சிவா புகழ்ந்துள்ளார். அவர் கூறியதாவது: கடந்த 25 ஆண்டுகளாக, டில்லியில் இருக்கிறேன். ஹிந்தி எனக்கு […]

 நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் போலீஸ் முன் விவசாயி தீக்குளிப்பு கிராம மக்கள் சாலை மறியல்; திருவெண்ணெய்நல்லுார் அருகே பரபரப்பு

February 14, 2026 Dinamalar 0

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணைநல்லுார் அருகே தனியார் நிதி நிறுவனத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத விவசாயியை போலீசார் மிரட்டியதால் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லுார் […]

அமெரிக்க சுற்றுச்சூழல் சட்டத்தை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்

February 14, 2026 Dinamalar 0

வாஷிங்டன்: காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புக்கு சட்ட அங்கீகாரம் வழங்கும், ‘எண்டேஞ்சர்மென்ட் பைண்டிங்’ எனும் தீர்மானத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். அதிகாரம் அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, ‘எண்டேஞ்சர்மென்ட் […]

 ஜே.சி.பி., இயந்திரத்தில் தீ போலீஸ் விசாரணை

February 14, 2026 Dinamalar 0

பண்ருட்டி: ஜே.சி.பி.இயந்திரம் தீப்பற்றி எரிந்தது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி அடுத்த பெரிய எலந்தம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் வடமலை. இவரது மகன் பழனிசாமி,35; இவர் ஜே.சி.பி., இயந்திரம் உரிமையாளர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் […]

த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை: புதிதாக கோடைக்கால சிறப்புத் தொகையாக, 2,000 ரூபாயை திடீரென அறிவித்தது

February 14, 2026 Dinamalar 0

த.வெ.க., தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை: புதிதாக கோடைக்கால சிறப்புத் தொகையாக, 2,000 ரூபாயை திடீரென அறிவித்தது எப்படி? இந்த ஆண்டு மட்டும்தான், கோடைக்காலம் வருகிறதா. வழக்கமாக மாதந்தோறும் 15-ம் தேதி வரவு வைக்கப்படும் […]

பெண்களுக்கு ரூ.5,000: தலைவர்கள் கிண்டல்

February 14, 2026 Dinamalar 0

சென்னை : ‘மகளிர் உரிமைத் தொகை என்ற பெயரில், 5,000 ரூபாய் கொடுத்து, அடுத்த ஐந்தாண்டுகள் கொள்ளையடிக்க, தி.மு.க., வினர் துடிக்கின்றனர்’ என அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நா.த.க., தலைமை ஒருங்கிணைப்பாளர் […]

 தேர்தல் பணி காரணமாக கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை; நீதிமன்றத்தில் காவல் துறை ஒப்புதல்

February 14, 2026 Dinamalar 0

சென்னை: ‘தேர்தல் பணி காரணமாக, சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படும் கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்க சாத்தியமில்லை’ என்ற விவகாரத்தை, நீதிமன்றத்தின் கவனத்திற்கு, காவல் துறை கொண்டு சென்றுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், […]

நேற்றைய போராட்டம்: கிராம உதவியாளர்கள் கைது

February 14, 2026 Dinamalar 0

சென்னை : ‘காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்’ என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட கிராம உதவியாளர்களை போலீசார் கைது செய்தனர் . தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு […]