டில்லி தமிழ் கல்வி கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நிர்வாகக் குழு நீக்கப்பட்டு, புதிதாக
டில்லி தமிழ் கல்வி கழகத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், நிர்வாகக் குழு நீக்கப்பட்டு, புதிதாக இடைக்கால குழு அமைக்கப்பட்டு உள்ளது. தலைநகர் டில்லியில் நுாற்றாண்டு கண்ட டில்லி தமிழ் கல்வி கழகம் செயல்படுகிறது. […]
