வங்காளதேசத்தில் நாளை பொது தேர்தல்; டாக்காவில் 1,400 வாக்கு சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என அறிவிப்பு

February 11, 2026 DailyThanthi 0

டாக்கா, வங்காளதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் அரசு ஆட்சி செய்து வந்த நிலையில், வங்காளதேச விடுதலை போரில் ஈடுபட்டவர்களின் உறவினர்களுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் விவகாரம் […]

மராட்டியம்: 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை – அதிர்ச்சி சம்பவம்

February 11, 2026 DailyThanthi 0

மும்பை, மராட்டிய மாநிலம் பிட் மாவட்டம் கைஜ் கிராத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த கரும்பு தோட்டத்தில் பிரஹானி மாவட்டத்தை சேர்ந்த நபர் வேலை செய்து வந்தார். அந்த நபருக்கு மனைவி, மகள் (வயது […]

கோவையில் அதிமுகவினர் மீது தாக்குதல் – எடப்பாடி பழனிசாமி கண்டனம்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- கோவை மாநகர் மாவட்டம், சிங்காநல்லூர் அருகே உள்ள ஒண்டிப்புதூர் வார்டு எண். 56, சுங்கம் பகுதியில் கடந்த 5 […]

காஷ்மீர்: கண்ணிவெடி வெடித்து ராணுவ வீரர் படுகாயம்

February 11, 2026 DailyThanthi 0

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீரில் சர்வதேச எல்லையில் ராணுவ வீரர்கள் இன்று வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், காஷ்மீரின் குல்மர்க் செக்டர் பகுதியில் சர்வதேச எல்லை அருகே ராணுவ வீரர்கள் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டபோது அங்கு புதைத்து […]

என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி: சென்னை – விழுப்புரம் மண்டலப் பயிற்சி மாநாடு – மு.க.ஸ்டாலின்

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;- வாக்குச்சாவடிப் பொறுப்பாளர்களே… காலங்கள் மாறலாம்; எத்தனையோ தொழில்நுட்பங்கள் – புதிய ஊடகங்கள் வந்திருக்கலாம்; ஆனால் களத்தில் மக்களைச் சந்தித்து, சாதனைகளைச் சொல்லி, […]

தமிழகம் முழுவதும் வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;- வாக்காளர் விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (EVM) மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை உறுதி செய்யும் கருவி (VVPAT) மூலம் வாக்களிப்பின் நம்பகத்தன்மையை […]

ராகுல் காந்திக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்புவோம்: கிரண் ரிஜிஜு

February 11, 2026 DailyThanthi 0

புதுடெல்லி, மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, இந்தியா-அமெரிக்கா இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் எரிசக்தி […]

குரூப்-2 தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு

February 11, 2026 DailyThanthi 0

சென்னை, குரூப்-2 பணியிடங்களுக்கான தாள்-2 பொது அறிவு தேர்வு வரும் 22-ந்தேதி முற்பகல் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ள அறிவிப்பில், டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு எண்.11/2025 நாள் 15.07.2025-ன் […]

அமைச்சர் துரைமுருகனுக்கு அளிக்கப்படும் சிகிச்சை என்ன? மருத்துவமனை அறிக்கை

February 11, 2026 DailyThanthi 0

சென்னை. தமிழக சட்டம் மற்றும் நீர்வளத்துறை அமைச்சராகவும், தி.மு.க. பொதுச்செயலாளராகவும் இருப்பவர் துரைமுருகன் (வயது 87). அவருக்கு வயதுமூப்பால் வரும் பிரச்சினைகளுக்காக, அவ்வப்போது ஆஸ்பத்திரியில் அனுமதியாகி, சிகிச்சை பெற்று வீடு திரும்பி வருகிறார். Also […]

புதுடில்லி: ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள், 2026 – 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில்

February 11, 2026 Dinamalar 0

புதுடில்லி: ராஜஸ்தான், உத்தர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலங்கள், 2026 – 27ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளன. கடன் வசதி, வீட்டுவசதி, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு என, பல்வேறு அம்சங்களில் இந்த […]